Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Uyirulla Yesuvin Karangalil - உயிருள்ள இயேசுவின் கரங்களிலே

உயிருள்ள இயேசுவின் கரங்களிலே
என்னை முழுவதும் அர்ப்பணித்தேன்
ஏற்றுக்கொள்ளும் ஏந்திக்கொள்ளும்
உபயோகியும்….

உந்தன் சித்தம் என்னில் இருக்கும்
வழுவாமல் அதில் நடப்பேன்-உம்மை
என்றும் பற்றிக் கொள்ளுவேன்
என் வாழ்வில் நீர்தான் எல்லாமே

ஆனந்தம் ஆனந்தம் உந்தன் சமூகம்
ஆராதனை வெள்ளத்தில் மிதக்கிறேன்
உள்ளம் நிரம்ப வாய் நிறைய ஸ்தோத்திரமே

உம்மைத் துதிக்காமல் இருக்க முடியவில்லை
சிலுவை உயர்த்தாமல் உறக்கமேயில்லை
உம்மை சொல்லாமல் வாழ்வேயில்லை
உம்மை நம்பாமல் நித்தியமில்லை

நீர் செய்த சகல உபரகாரங்கள்
நினைத்து நினைத்துத் துதிக்கின்றேன்
அல்லேலூயா ஆராதனை உமக்குத்தானே

உந்தன் அன்பை எங்கும் சொல்லுவேன்
நன்றி மறவாமல் என்றும் நடப்பேன்
பத்தில் ஒன்றை உமக்கு கொடுப்பேன்
சாட்சியாய் என்றும் வாழுவேன்

Uyirulla yesuvin karangalil Lyrics in English

Uyirulla Yesuvin karangalilae ennai muluvathum arppanniththaen aettaுkkollum aenthikkollum upayokiyum….unthan siththam ennil irukkum valuvaamal athil nadappaen-ummai entum pattik kolluvaen en vaalvil neerthaan ellaamaeaanantham aanantham unthan samookam aaraathanai vellaththil mithakkiraேn ullam nirampa vaay niraiya sthoththiramaeummaith thuthikkaamal irukka mutiyavillai siluvai uyarththaamal urakkamaeyillai ummai sollaamal vaalvaeyillai ummai nampaamal niththiyamillaineer seytha sakala uparakaarangal ninaiththu ninaiththuth thuthikkinten Alleluya aaraathanai umakkuththaanaeunthan anpai engum solluvaen nanti maravaamal entum nadappaen paththil ontai umakku koduppaen saatchiyaay entum vaaluvaen

PowerPoint Presentation Slides for the song Uyirulla yesuvin karangalil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Uyirulla Yesuvin Karangalil – உயிருள்ள இயேசுவின் கரங்களிலே PPT
Uyirulla Yesuvin Karangalil PPT

Uyirulla yesuvin karangalil Song Meaning

In the arms of the living Jesus
I devoted myself completely
Acceptance and tolerance
User also….

Your will will be in me
I will walk in it without slipping—you
I will hold on forever
You are everything in my life

Anandam Anandam Undan Community
Floating in the flood of worship
A full heart and a mouth full of praise

Couldn't stop praising you
Do not sleep without raising the cross
There is no life without you
There is no eternity without believing in you

All the favors you have done
I think and praise
Alleluia to you

I will tell your love everywhere
I will never forget to thank you
I will give you one out of ten
I will live forever as a witness

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

ஆராதனை உம்மை உயிருள்ள இயேசுவின் கரங்களிலே என்னை முழுவதும் அர்ப்பணித்தேன் ஏற்றுக்கொள்ளும் ஏந்திக்கொள்ளும் உபயோகியும்உந்தன் சித்தம் என்னில் வழுவாமல் நடப்பேன்உம்மை பற்றிக் கொள்ளுவேன் வாழ்வில் நீர்தான் தமிழ்