Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kalvariyin Karunai Ithae - கல்வாரியின் கருணையிதே

கல்வாரியின் கருணையிதே
காயங்களில் காணுதே
கர்த்தன் இயேசு பார் உனக்காய்
கஷ்டங்கள் சகித்தாரே

விலையேறப் பெற்ற திருரத்தமே -அவர்
விலாவினின்று பாயுதே
விலையேறப் பெற்றோனாய்
உன்னை மாற்ற விலையாக ஈந்தனரே

பொன் வெள்ளியோ மண்ணின் வாழ்வோ
இவ்வன்புக் கிணையாகுமோ
அன்னையிலும் அன்பு வைத்தே
தம் ஜீவனை ஈந்தாரே

சிந்தையிலே பாரங்களும்
நிந்தைகள் ஏற்றவராய்
தொங்குகின்றார் பாதகன் போல்
மங்கா வாழ்வளிக்கவே

எந்தனுக்காய் கல்வாரியில்
இந்தப் பாடுகள் பட்டீர்
தந்தையே உம் அன்பினையே
சிந்தித்தே சேவை செய்வேன்

மனுஷனை நீர் நினைக்கவும்
அவனை விசாரிக்கவும்
மண்ணில் அவன் எம்மாத்திரம்
மன்னவா உம் தயவே

Kalvariyin karunai ithae Lyrics in English

Kalvaariyin karunnaiyithae kaayangalil kaanuthae karththan Yesu paar unakkaay kashdangal sakiththaaraevilaiyaerap petta thiruraththamae -avar vilaavinintu paayuthae vilaiyaerap pettaோnaay unnai maatta vilaiyaaka eenthanaraepon velliyo mannnnin vaalvo ivvanpuk kinnaiyaakumo annaiyilum anpu vaiththae tham jeevanai eenthaaraesinthaiyilae paarangalum ninthaikal aettavaraay thongukintar paathakan pol mangaa vaalvalikkavaeenthanukkaay kalvaariyil inthap paadukal pattir thanthaiyae um anpinaiyae sinthiththae sevai seyvaenmanushanai neer ninaikkavum avanai visaarikkavum mannnnil avan emmaaththiram mannavaa um thayavae

PowerPoint Presentation Slides for the song Kalvariyin karunai ithae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kalvariyin Karunai Ithae – கல்வாரியின் கருணையிதே PPT
Kalvariyin Karunai Ithae PPT

Kalvariyin karunai ithae Song Meaning

By the grace of Calvary
See in wounds
Lord Jesus look at you
Suffer hardships

He is the priceless Thiruratham
Flow from the river
You got the price
You are the price to change

Gold and silver or the life of the soil
May this love be a source of love
Love your mother too
Take your life

Weights in thought
Blame them
He hangs like a badagan
Manga is for life

Why is Calvary?
You wrote these songs
Father is your love
I will serve thoughtfully

Think of man
Interrogate him
He is only us on earth
May God bless you

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உம் கல்வாரியின் கருணையிதே காயங்களில் காணுதே கர்த்தன் இயேசு பார் உனக்காய் கஷ்டங்கள் சகித்தாரேவிலையேறப் பெற்ற திருரத்தமே விலாவினின்று பாயுதே விலையேறப் பெற்றோனாய் உன்னை மாற்ற தமிழ்