Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Antho Kalvariyil Arumai - அந்தோ கல்வாரியில் அருமை இரட்சகரே

அந்தோ கல்வாரியில் அருமை இரட்சகரே
சிறுமை அடைந்தே தொங்கினார்

மகிமை மாட்சிமை மறந்திழந்தோராய்
கொடுமை குருசைத் தெரிந்தெடுத்தாரே
மாயலோகத்தோ டழியாது யான்
தூய கல்வாரியின் அன்பை அண்டிடவே

அழகுமில்லை சௌந்தரியமில்லை
அந்தக் கேடுற்றார் எந்தனை மீட்க
பல நிந்தைகள் சுமந்தாலுமே
பதினாயிரம் பேரிலும் சிறந்தவரே

முளின் முடியும் செவ்வங்கி அணிந்தும்
கால் கரங்கள் ஆணிகள் பாய்ந்தும்
குருதி வடிந்தவர் தொங்கினார்
வருந்தி மடிவோரையும் மீட்டிடவே

அதிசயம் இது இயேசுவின் நாமம் 
அதினும் இன்பம் அன்பரின் தியானம்
அதை எண்ணியே நிதம் வாழ்வேன்
அவர் பாதையே நான் தொடர்ந்தேகிடவே

சிலுவைக் காட்சியை கண்டு முன்னேறி
சேவையே புரிவேன் ஜீவனும் வைத்தே
என்னைச் சேர்ந்திட வருவே னென்றார்
என்றும் உண்மையுடன் நம்பி வாழ்ந்திடுவேன்

Antho kalvariyil arumai Lyrics in English

Antho kalvaariyil arumai iratchakarae siraுmai atainthae thonginaar makimai maatchimai maranthilanthoraay kodumai kurusaith therintheduththaarae maayalokaththo daliyaathu yaan thooya kalvaariyin anpai anntidavae alakumillai saunthariyamillai anthak kaeduttaாr enthanai meetka pala ninthaikal sumanthaalumae pathinaayiram paerilum siranthavarae mulin mutiyum sevvangi anninthum kaal karangal aannikal paaynthum kuruthi vatinthavar thonginaar varunthi mativoraiyum meettidavae athisayam ithu Yesuvin naamam  athinum inpam anparin thiyaanam athai ennnniyae nitham vaalvaen avar paathaiyae naan thodarnthaekidavae siluvaik kaatchiyai kanndu munnaeri sevaiyae purivaen jeevanum vaiththae ennaich sernthida varuvae nentar entum unnmaiyudan nampi vaalnthiduvaen

PowerPoint Presentation Slides for the song Antho kalvariyil arumai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Antho Kalvariyil Arumai – அந்தோ கல்வாரியில் அருமை இரட்சகரே PPT
Antho Kalvariyil Arumai PPT

Antho kalvariyil arumai Song Meaning

Oh dear Savior at Calvary
He hung himself in despair

Glory and majesty are forgotten
You know the cruelty
Mayalokatho dajiyadu yan
May the love of pure Calvary live

No beauty, no beauty
To rescue the evildoer
Even though many blames are borne
You are the best among ten thousand

Wear a rectangle at the end of the thorn
Feet, arms and nails will flow
The bleeding man hanged
To redeem those who repent and die

Miracle is the name of Jesus
Even more pleasant is the meditation of love
I will live forever counting on it
I will follow his path

See the scene of the cross and move forward
I will understand service and life
He came to join me
I will live faithfully forever

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தொங்கினார் அந்தோ கல்வாரியில் அருமை இரட்சகரேசிறுமை அடைந்தே மகிமை மாட்சிமை மறந்திழந்தோராய் கொடுமை குருசைத் தெரிந்தெடுத்தாரே மாயலோகத்தோ டழியாது யான் தூய கல்வாரியின் அன்பை அண்டிடவே தமிழ்