Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Maeka Iratham Meethu - இயேசு வருகின்றார்

இயேசு வருகின்றார்

மேக இரதம் மீது தேவன் வருகின்றார்
தூதர் புடைசூழ இயேசு வருகின்றார்

          

1. எக்காள தொனியோடு நம் தெவன் வருகின்றார்!
தம் வாக்குத்தத்தம் நிறைவேற இயேசு வருகின்றார்!
பிசாசின் கூர்ஒடித்த நம் தளபதி வருகின்றார்!
மரணத்தை வென்ற மாமன்னர் வேகம் வருகின்றார்!

    

2. மீட்பின் செய்திதனை அகிலமும் அறிந்தபின்னே
உலகை நியாயம் தீர்க்க இயேசு வருகின்றார்!
விண்ணில் நம்மை சேர்க்க மாதேவன் வருகின்றார்!
நம் கிரியைக்குரிய பலனை வழங்க சீக்கிரம் வருகின்றார்!

Maeka Iratham Meethu Lyrics in English

Yesu varukintar maeka iratham meethu Dhevan varukintar thoothar putaisoola Yesu varukintar            1. Ekkaala thoniyodu nam thevan varukintar! Tham vaakkuththaththam niraivaera Yesu varukintar! Pisaasin koorotiththa nam thalapathi varukintar! Maranaththai venta maamannar vaekam varukintar!      2. Meetpin seythithanai akilamum arinthapinnae ulakai niyaayam theerkka Yesu varukintar! Vinnnnil nammai serkka maaDhevan varukintar! Nam kiriyaikkuriya palanai valanga seekkiram varukintar!

PowerPoint Presentation Slides for the song Maeka Iratham Meethu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Maeka Iratham Meethu – இயேசு வருகின்றார் PPT
Maeka Iratham Meethu PPT

இயேசு வருகின்றார் நம் மேக இரதம் தேவன் வருகின்றார்தூதர் புடைசூழ எக்காள தொனியோடு தெவன் வருகின்றார்தம் வாக்குத்தத்தம் நிறைவேற வருகின்றார்பிசாசின் கூர்ஒடித்த தளபதி வருகின்றார்மரணத்தை வென்ற தமிழ்