🏠 Lyrics Chords Bible

Kuritha Kalathirku Levi4 - குறித்த காலத்திற்கு என்னில்

குறித்த காலத்திற்கு என்னில்

குறித்த காலத்திற்கு என்னில்
தரிசனம் வைத்தவரே
அது முடிவிலே விளங்கும்
பொய் சொல்லாது
அதில் தாமதம் இல்லை என்றீர்

துதிப்போம் இயேசுவை துதிப்போம்
நம்மில் தரிசனம் வைத்தார் துதிப்போம்
துவங்கின இயேசுவை துதிப்போம்
அதை நிறைவேற்றி முடிப்பார் துதிப்போம்

என்னுடன் வந்தோர் பிரிந்து சென்றும்
தொடர்ந்து சுமந்தீரே
ஏறிட்டு பார் என்று தேசங்கள்
அனைத்தையும்
என் கையில் கொடுத்தீரே
என்னுடன் வந்தோர் பிரிந்து சென்றும்
தொடர்ந்து சுமந்தீரே
மேலான இலக்கை எதிர் நோக்கி
ஓட புது பெலன் தந்தீரே

முடியாது என்று ஓடி ஒளிந்தும் தேடி வந்தீரே
போகின்ற தூரம் வெகுதூரம் என்று
புறப்பட செய்தீரே

அந்நியனாக கால் வைத்த இடத்தை
கரங்களில் கொடுத்தீரே
தேவைகள் எல்லாம் அற்புதமாக
சந்தித்து நடத்தினீரே

Kuritha Kalathirku Levi4 Lyrics in English

Kuriththa kaalaththirku ennil Tharisanam vaiththavarae Athu mutivilae vilangum Poy sollaathu Athil thaamatham illai enteer Thuthippom Yesuvai thuthippom Nammil tharisanam vaiththaar thuthippom Thuvangina Yesuvai thuthippom Athai niraivaetti mutippaar thuthippom Ennudan vanthor pirinthu sentum Thodarnthu sumantheerae Aerittu paar entu thaesangal Anaiththaiyum En kaiyil koduththeerae Ennudan vanthor pirinthu sentum Thodarnthu sumantheerae Maelaana ilakkai ethir Nnokki Oda puthu pelan thantheerae Mutiyaathu entu oti olinthum thaeti vantheerae Pokinta thooram vekuthooram entu Purappada seytheerae Anniyanaaka kaal vaiththa idaththai Karangalil koduththeerae Thaevaikal ellaam arputhamaaka Santhiththu nadaththineerae

PowerPoint Presentation Slides for the song Kuritha Kalathirku Levi4

by clicking the fullscreen button in the Top left. Or you can download Kuritha Kalathirku Levi4 PPT

குறித்த காலத்திற்கு என்னில் Kuriththa kaalaththirku ennil தரிசனம் வைத்தவரே Tharisanam vaiththavarae அது முடிவிலே விளங்கும் Athu mutivilae vilangum பொய் சொல்லாது Poy sollaathu அதில் தாமதம் இல்லை என்றீர் Athil thaamatham illai enteer துதிப்போம் இயேசுவை துதிப்போம் Thuthippom Yesuvai thuthippom நம்மில் தரிசனம் வைத்தார் துதிப்போம் Nammil tharisanam vaiththaar thuthippom துவங்கின இயேசுவை துதிப்போம் Thuvangina Yesuvai thuthippom அதை நிறைவேற்றி முடிப்பார் துதிப்போம் Athai niraivaetti mutippaar thuthippom என்னுடன் வந்தோர் பிரிந்து சென்றும் Ennudan vanthor pirinthu sentum தொடர்ந்து சுமந்தீரே Thodarnthu sumantheerae ஏறிட்டு பார் என்று தேசங்கள் Aerittu paar entu thaesangal அனைத்தையும் Anaiththaiyum என் கையில் கொடுத்தீரே En kaiyil koduththeerae என்னுடன் வந்தோர் பிரிந்து சென்றும் Ennudan vanthor pirinthu sentum தொடர்ந்து சுமந்தீரே Thodarnthu sumantheerae மேலான இலக்கை எதிர் நோக்கி Maelaana ilakkai ethir Nnokki ஓட புது பெலன் தந்தீரே Oda puthu pelan thantheerae முடியாது என்று ஓடி ஒளிந்தும் தேடி வந்தீரே Mutiyaathu entu oti olinthum thaeti vantheerae போகின்ற தூரம் வெகுதூரம் என்று Pokinta thooram vekuthooram entu புறப்பட செய்தீரே Purappada seytheerae அந்நியனாக கால் வைத்த இடத்தை Anniyanaaka kaal vaiththa idaththai கரங்களில் கொடுத்தீரே Karangalil koduththeerae தேவைகள் எல்லாம் அற்புதமாக Thaevaikal ellaam arputhamaaka சந்தித்து நடத்தினீரே Santhiththu nadaththineerae

Kuritha Kalathirku Levi4 Song Meaning

In me for the specified period
Seer
It will be explained in the end
Don't lie
You said there is no delay in that

Let's praise let's praise Jesus
Let us praise him who has made a vision in us
Let's praise Jesus who started
He will complete it and we will praise him

Those who came with me separated
Keep going Sumantheer
Go up and see the nations
Everything
You gave it to me
Those who came with me separated
Keep going Sumantheer
Towards a higher goal
Give me a new impetus to run

You ran and hid to find that you couldn't
That the going distance is far
You left

A place where you set foot as a stranger
You gave it in your hands
All requirements are wonderful
Meet and greet

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar