Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kartharai Nambidungal Avar - கர்த்தரை நம்பிடுங்கள்

கர்த்தரை நம்பிடுங்கள்
அவர் கைவிடவே மாட்டார்

உயிர் வாழ எதை உண்போம்
உடல் மூட எதை உடுப்போம்
என்றே கவலைப்படல் வேண்டாம்
உணவை விட உயிரும்
உடையை விட உடலும்
உயர்ந்தவை அல்லவா
வானத்துப் பறவையைப் பாருங்கள் அவை
விதைப்பதுமில்லை அறுப்பதுமில்லை
சேர்த்து வைப்பதுமில்லை
கர்த்தர் காக்கின்றார்

கவலைப்படுவதினால்
எவன் தன் வளர்த்தியிலே
ஒரு முழம் கூட்ட முடியும்
எதை உடுப்போம் என்று
கவலையே வேண்டாம்
சொல்வதைக் கேளுங்கள்
வயல்வெளி மலர்களைப் பாருங்கள் அவை
உழைப்பதுமில்லை நூற்பதுமில்லை
கவலைப்படுவதுமில்லை
கர்த்தர் உடுத்துகின்றார்

Kartharai Nambidungal Avar Lyrics in English

Karththarai nampidungal avar kaividavae maattaruyir vaala ethai unnpom udal mooda ethai uduppom ente kavalaippadal vaenndaam unavai vida uyirum utaiyai vida udalum uyarnthavai allavaa vaanaththup paravaiyaip paarungal avai vithaippathumillai araுppathumillai serththu vaippathumillai Karththar kaakkintarkavalaippaduvathinaal evan than valarththiyilae oru mulam kootta mutiyum ethai uduppom entu kavalaiyae vaenndaam solvathaik kaelungal vayalveli malarkalaip paarungal avai ulaippathumillai noorpathumillai kavalaippaduvathumillai Karththar uduththukintar

PowerPoint Presentation Slides for the song Kartharai Nambidungal Avar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kartharai Nambidungal Avar – கர்த்தரை நம்பிடுங்கள் PPT
Kartharai Nambidungal Avar PPT

Kartharai Nambidungal Avar Song Meaning

Trust in God
He will never give up

What do we eat to survive?
What do we wear to cover the body?
Don't worry about that
Life is more than food
Body rather than clothes
Aren't they superior?
Look at the bird in the sky
No sowing, no reaping
No putting together
The Lord protects

Because of worry
Evan in his upbringing
A cubit can be added
What to wear
Don't worry
Listen to what is being said
Look at the flowers of the field
There is no labor, no hundred
No worries
The Lord clothes

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

எதை உடுப்போம் வேண்டாம் பாருங்கள் கர்த்தர் கர்த்தரை நம்பிடுங்கள் கைவிடவே மாட்டார்உயிர் வாழ உண்போம் உடல் மூட என்றே கவலைப்படல் உணவை உயிரும் உடையை உடலும் தமிழ்