Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kalileyo Endra Ooril - கலிலேயா என்ற ஊரில்

கலிலேயா என்ற ஊரில்
இயேசு ஜனங்களைத் தொட்டார்
குருடர் செவிடர் முடவர் எல்லோரையும்
இயேசு குணமாக்கினார்

அல்லேலூயா ராஜனுக்கே
அல்லேலூயா தேவனுக்கே
அல்லேலூயா கர்த்தருக்கே
அல்லேலூயா இயேசுவுக்கே

கரங்களைத் தட்டி பாடிடுவோம்
அல்லேலூயா ராஜனுக்கே

கரங்களை அசைத்து பாடிடுவோம்
அல்லேலூயா ராஜனுக்கே

கரங்களை உயர்த்தி பாடிடுவோம்
அல்லேலூயா ராஜனுக்கே

Kalileyo Endra Ooril Lyrics in English

Kalilaeyaa enta ooril
Yesu janangalaith thottar
Kurudar sevidar mudavar elloraiyum
Yesu kunamaakkinaar

Alleluya raajanukkae
Alleluya thaevanukkae
Alleluya karththarukkae
Alleluya Yesuvukkae

Karangalaith thatti paadiduvom
Alleluya raajanukkae

Karangalai asaiththu paadiduvom
Alleluya raajanukkae

Karangalai uyarththi paadiduvom
Alleluya raajanukkae

PowerPoint Presentation Slides for the song Kalileyo Endra Ooril

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kalileyo Endra Ooril – கலிலேயா என்ற ஊரில் PPT
Kalileyo Endra Ooril PPT

அல்லேலூயா பாடிடுவோம் இயேசு ராஜனுக்கே ராஜனுக்கேகரங்களை கலிலேயா ஊரில் ஜனங்களைத் தொட்டார் குருடர் செவிடர் முடவர் எல்லோரையும் குணமாக்கினார்அல்லேலூயா தேவனுக்கே கர்த்தருக்கே இயேசுவுக்கேகரங்களைத் தட்டி அசைத்து தமிழ்