🏠 Lyrics Chords Bible

Kadandhu Ponathe - காலங்கள் கடந்து போனதே-Kalangal

காலங்கள் கடந்து போனதே-Kalangal

காலங்கள் கடந்து போனதே என் இயேசய்யா
உம்மைத் தெரிந்து கொள்ளாமல் நேரம் வீணானதே -(2)
உம்மை அறிந்து கொள்ளாமல் வாழ்வு வீணானதே
பரலோக ராஜனே பார்போற்றும் தேவனே – (2)
இனிமேலும் உம்மை விட மாட்டேன் என் இயேசய்யா
இனிமேலும் உம்மை விட மாட்டேன் – இந்தப் பாவி நான்
இனிமேலும் உம்மை விட மாட்டேன் – காலங்கள் கடந்து

1) நான் செய்த பாவங்கள் கொஞ்சமல்லவே
நான் செய்த துரோகங்கள் கொஞ்சமல்லவே – (2)
ஒப்புக்கொடுத்தேன் உம்மிடத்திலே
கண்ணீர் வடித்தேன் நான் உம்மிடத்திலே – (2)
நீர் சிந்திய இரத்தத்தினால் தூய்மையாகினேன்
நீர் பட்ட காயத்தினால் குணமாகினேன் – (2)
மன்னிக்கும் தேவனே நீதி சொல்லும் ராஜனே – (2)
இனிமேலும் உம்மை விட மாட்டேன் என் இயேசய்யா
இனிமேலும் உம்மை விட மாட்டேன் – இந்தப் பாவி நான்
இனிமேலும் உம்மை விட மாட்டேன் – காலங்கள் கடந்து

2) மன்றாடி ஜெபித்த என்னை ஏற்றுக் கொண்டீரே
மனதினில் அமைதி தந்து வாழ வைத்தீரே – (2)
பாலைவனத்தில் நீரூற்றினீர்
சோலைவனமாய் வந்து வாசம் பண்ணினீர் – (2)
தந்தையாய் என்னை வந்து தேற்றி விட்டீரே
சிந்தையல்ல உன் நினைவாய் மாற்றி விட்டீரே – (2)
சீயோனின் ராஜனை எந்நாளும் பாடுவேன்
இனிமேலும் உம்மை விட மாட்டேன் என் இயேசய்யா
இனிமேலும் உம்மை விட மாட்டேன் – இந்தப் பாவி நான்
இனிமேலும் உம்மை விட மாட்டேன் – காலங்கள் கடந்து

3) கர்த்தருக்கு மகிமை என்று நம்பி வந்தவரை
தேவன் வழி நல்லது என்று தேடி வந்தவரை – (2)
தாழ்ச்சியுடனே ஒப்புக்கொடுத்தால்
தயவுடனே உம்மை தாழ்பணிந்தால் – (2)
எந்நாளும் கூட இருந்து காப்பவர் நீரே
தீராத தாகத்தையும் தீர்ப்பவர் நீரே – (2)
கானானின் தேசத்தின் அன்பான தேவனே
இனிமேலும் உம்மை விட மாட்டேன் என் இயேசய்யா
இனிமேலும் உம்மை விட மாட்டேன் – இந்தப் பாவி நான்
இனிமேலும் உம்மை விட மாட்டேன் – காலங்கள் கடந்து

காலங்கள் கடந்து போனதே-Kalangal kadandhu ponathe

காலங்கள் கடந்து போனதே-Kalangal Kadandhu Ponathe Lyrics in English

Kaalangal kadanthu ponathae en iyaesayyaa Ummaith therinthu kollaamal naeram veennaanathae -(2) Ummai arinthu kollaamal vaalvu veennaanathae Paraloka raajanae paarpottaுm thaevanae – (2) Inimaelum ummai vida maattaேn en iyaesayyaa Inimaelum ummai vida maattaேn – inthap paavi naan Inimaelum ummai vida maattaேn – kaalangal kadanthu 1) naan seytha paavangal konjamallavae Naan seytha thurokangal konjamallavae – (2) Oppukkoduththaen ummidaththilae Kannnneer vatiththaen naan ummidaththilae – (2) Neer sinthiya iraththaththinaal thooymaiyaakinaen Neer patta kaayaththinaal kunamaakinaen – (2) Mannikkum thaevanae neethi sollum raajanae – (2) Inimaelum ummai vida maattaேn en iyaesayyaa Inimaelum ummai vida maattaேn – inthap paavi naan Inimaelum ummai vida maattaேn – kaalangal kadanthu 2) mantati jepiththa ennai aettaுk konnteerae Manathinil amaithi thanthu vaala vaiththeerae – (2) Paalaivanaththil neeroottineer Solaivanamaay vanthu vaasam pannnnineer – (2) Thanthaiyaay ennai vanthu thaetti vittirae Sinthaiyalla un ninaivaay maatti vittirae – (2) Seeyonin raajanai ennaalum paaduvaen Inimaelum ummai vida maattaேn en iyaesayyaa Inimaelum ummai vida maattaேn – inthap paavi naan Inimaelum ummai vida maattaேn – kaalangal kadanthu 3) karththarukku makimai entu nampi vanthavarai Dhevan vali nallathu entu thaeti vanthavarai – (2) Thaalchchiyudanae oppukkoduththaal Thayavudanae ummai thaalpanninthaal – (2) Ennaalum kooda irunthu kaappavar neerae Theeraatha thaakaththaiyum theerppavar neerae – (2) Kaanaanin thaesaththin anpaana thaevanae Inimaelum ummai vida maattaேn en iyaesayyaa Inimaelum ummai vida maattaேn – inthap paavi naan Inimaelum ummai vida maattaேn – kaalangal kadanthu Kaalangal kadanthu ponathae-Kalangal kadandhu ponathe

PowerPoint Presentation Slides for the song காலங்கள் கடந்து போனதே-Kalangal Kadandhu Ponathe

by clicking the fullscreen button in the Top left. Or you can download காலங்கள் கடந்து போனதே-Kalangal Kadandhu Ponathe PPT Kadandhu Ponathe PPT

காலங்கள் கடந்து போனதே என் இயேசய்யா Kaalangal kadanthu ponathae en iyaesayyaa உம்மைத் தெரிந்து கொள்ளாமல் நேரம் வீணானதே -(2) Ummaith therinthu kollaamal naeram veennaanathae -(2) உம்மை அறிந்து கொள்ளாமல் வாழ்வு வீணானதே Ummai arinthu kollaamal vaalvu veennaanathae பரலோக ராஜனே பார்போற்றும் தேவனே – (2) Paraloka raajanae paarpottaுm thaevanae – (2) இனிமேலும் உம்மை விட மாட்டேன் என் இயேசய்யா Inimaelum ummai vida maattaேn en iyaesayyaa இனிமேலும் உம்மை விட மாட்டேன் – இந்தப் பாவி நான் Inimaelum ummai vida maattaேn – inthap paavi naan இனிமேலும் உம்மை விட மாட்டேன் – காலங்கள் கடந்து Inimaelum ummai vida maattaேn – kaalangal kadanthu 1) நான் செய்த பாவங்கள் கொஞ்சமல்லவே 1) naan seytha paavangal konjamallavae நான் செய்த துரோகங்கள் கொஞ்சமல்லவே – (2) Naan seytha thurokangal konjamallavae – (2) ஒப்புக்கொடுத்தேன் உம்மிடத்திலே Oppukkoduththaen ummidaththilae கண்ணீர் வடித்தேன் நான் உம்மிடத்திலே – (2) Kannnneer vatiththaen naan ummidaththilae – (2) நீர் சிந்திய இரத்தத்தினால் தூய்மையாகினேன் Neer sinthiya iraththaththinaal thooymaiyaakinaen நீர் பட்ட காயத்தினால் குணமாகினேன் – (2) Neer patta kaayaththinaal kunamaakinaen – (2) மன்னிக்கும் தேவனே நீதி சொல்லும் ராஜனே – (2) Mannikkum thaevanae neethi sollum raajanae – (2) இனிமேலும் உம்மை விட மாட்டேன் என் இயேசய்யா Inimaelum ummai vida maattaேn en iyaesayyaa இனிமேலும் உம்மை விட மாட்டேன் – இந்தப் பாவி நான் Inimaelum ummai vida maattaேn – inthap paavi naan இனிமேலும் உம்மை விட மாட்டேன் – காலங்கள் கடந்து Inimaelum ummai vida maattaேn – kaalangal kadanthu 2) மன்றாடி ஜெபித்த என்னை ஏற்றுக் கொண்டீரே 2) mantati jepiththa ennai aettaுk konnteerae மனதினில் அமைதி தந்து வாழ வைத்தீரே – (2) Manathinil amaithi thanthu vaala vaiththeerae – (2) பாலைவனத்தில் நீரூற்றினீர் Paalaivanaththil neeroottineer சோலைவனமாய் வந்து வாசம் பண்ணினீர் – (2) Solaivanamaay vanthu vaasam pannnnineer – (2) தந்தையாய் என்னை வந்து தேற்றி விட்டீரே Thanthaiyaay ennai vanthu thaetti vittirae சிந்தையல்ல உன் நினைவாய் மாற்றி விட்டீரே – (2) Sinthaiyalla un ninaivaay maatti vittirae – (2) சீயோனின் ராஜனை எந்நாளும் பாடுவேன் Seeyonin raajanai ennaalum paaduvaen இனிமேலும் உம்மை விட மாட்டேன் என் இயேசய்யா Inimaelum ummai vida maattaேn en iyaesayyaa இனிமேலும் உம்மை விட மாட்டேன் – இந்தப் பாவி நான் Inimaelum ummai vida maattaேn – inthap paavi naan இனிமேலும் உம்மை விட மாட்டேன் – காலங்கள் கடந்து Inimaelum ummai vida maattaேn – kaalangal kadanthu 3) கர்த்தருக்கு மகிமை என்று நம்பி வந்தவரை 3) karththarukku makimai entu nampi vanthavarai தேவன் வழி நல்லது என்று தேடி வந்தவரை – (2) Dhevan vali nallathu entu thaeti vanthavarai – (2) தாழ்ச்சியுடனே ஒப்புக்கொடுத்தால் Thaalchchiyudanae oppukkoduththaal தயவுடனே உம்மை தாழ்பணிந்தால் – (2) Thayavudanae ummai thaalpanninthaal – (2) எந்நாளும் கூட இருந்து காப்பவர் நீரே Ennaalum kooda irunthu kaappavar neerae தீராத தாகத்தையும் தீர்ப்பவர் நீரே – (2) Theeraatha thaakaththaiyum theerppavar neerae – (2) கானானின் தேசத்தின் அன்பான தேவனே Kaanaanin thaesaththin anpaana thaevanae இனிமேலும் உம்மை விட மாட்டேன் என் இயேசய்யா Inimaelum ummai vida maattaேn en iyaesayyaa இனிமேலும் உம்மை விட மாட்டேன் – இந்தப் பாவி நான் Inimaelum ummai vida maattaேn – inthap paavi naan இனிமேலும் உம்மை விட மாட்டேன் – காலங்கள் கடந்து Inimaelum ummai vida maattaேn – kaalangal kadanthu காலங்கள் கடந்து போனதே-Kalangal kadandhu ponathe Kaalangal kadanthu ponathae-Kalangal kadandhu ponathe

காலங்கள் கடந்து போனதே-Kalangal Kadandhu Ponathe Song Meaning

Time has passed my Jesus
Time is wasted without knowing you -(2)
Life is wasted without knowing you
The King of Heaven, the All-seeing God – (2)
I will never leave you again my Jesus
I will not leave you again – this sinner I am
I will never leave you again – time has passed

1) My sins are not few
My betrayals are not few – (2)
I surrendered to you
I shed tears in your presence – (2)
I am cleansed by your shed blood
I was healed from the wound you inflicted – (2)
The God who forgives is the king who pronounces justice – (2)
I will never leave you again my Jesus
I will not leave you again – this sinner I am
I will never leave you again – time has passed

2) You accepted my begging and praying
Give me peace in my mind and let me live – (2)
You are a spring in the desert
You came and stayed as an oasis – (2)
You have come and taken me as a father
You have changed not the thought but your mind – (2)
I will always sing of Zion's king
I will never leave you again my Jesus
I will not leave you again – this sinner I am
I will never leave you again – time has passed

3) As long as you believe that glory is to God
As for those who seek God's way is good – (2)
If you humbly agree
If you please humble yourself – (2)
You are the ever-present protector
You are the quencher of insatiable thirst – (2)
Beloved God of the land of Canaan
I will never leave you again my Jesus
I will not leave you again – this sinner I am
I will never leave you again – time has passed

Time has passed-Kalangal kadandhu ponathe

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar