🏠 Lyrics Chords Bible

Kaatru - எழுப்புதல் காற்று வீசிடுதே-Ezhuputhal

எழுப்புதல் காற்று வீசிடுதே-Ezhuputhal

Lyrics:
1. எழுப்புதல் காற்று வீசிடுதே
தேசத்தில் எழுப்புதல் பரவிடுதே & 2
அக்கினியின் காற்று ரூஹா காற்று
என்மேலே வீசிடுதே ஓ.. ஓ.. & 2
வீசட்டும் வீசட்டுமே காற்று வீசட்டுமே
வீசட்டும் வீசட்டுமே தேசத்தில் வீசட்டுமே
அக்கினியின் காற்று ரூஹா காற்று
என்மேலே வீசிடுதே ஓ.. ஓ.. – 2
2. உலர்ந்த எலும்புகள் உயிர்ப்பிக்கும் காற்று
சேனையாய் எழும்பிட வீசிடுதே – 2
தீர்க்கதரிசன எழுப்புதல் காற்று
என்மேலே வீசிடுதே – 2
வீசட்டும் வீசட்டுமே காற்று வீசட்டுமே
வீசட்டும் வீசட்டுமே தேசத்தில் வீசட்டுமே
தீர்க்கதரிசன எழுப்புதல் காற்று
என்மேலே வீசிடுதே – 2
3. ஆதாமை சிருஷ்டித்த ரூஹாக்காற்று
புதிய காரியங்கள் உருவாக்குதே – 2
உருவாக்கும் காற்று உயிர்தரும் காற்று
என்மேலே வீசிடுதே – 2
வீசட்டும் வீசட்டுமே காற்று வீசட்டுமே
வீசட்டும் வீசட்டுமே தேசத்தில் வீசட்டுமே
உருவாக்கும் காற்று உயிர்தரும் காற்று
என்மேலே வீசிடுதே – 2
4. மேல்வீட்டறையிலே வீசிய காற்று
அக்கினி நாவாய் இறங்கிடுதே – 2
அக்கினியின் காற்று எழுப்புதல் காற்று
சபையில் வீசிடுதே – 2
வீசட்டும் வீசட்டுமே காற்று வீசட்டுமே
வீசட்டும் வீசட்டுமே தேசத்தில் வீசட்டுமே
அக்கினியின் காற்று எழுப்புதல் காற்று
சபையில் வீசிடுதே – 2
5. பார்வோனின் இரதங்களை கவிழ்த்திட்ட காற்று
சத்ருக்கள் மேலாக வீசிடுதே – 2
தாகோனின் தலைதனை நொறுக்கிய காற்று
தேசத்தில் வீசிடுதே
வீசட்டும் வீசட்டுமே காற்று வீசட்டுமே
வீசட்டும் வீசட்டுமே தேசத்தில் வீசட்டுமே
தாகோனின் தலைதனை நொறுக்கிய காற்று
தேசத்தில் வீசிடுதே – 2
Bridge:
எக்காளங்கள் இன்று ஊதிடும் நேரம்
சூழ்நிலை மாறிடுதே
ஆவியோடே நாம் துதித்திடும் நேரம்
தடைகள் உடைந்திடுதே
எக்காளங்கள் இன்று ஊதிடும் நேரம்
வல்லமை பெருகிடுதே
சபையோடே நாம் ஜெபித்திடும் நேரம்
தேசமே மாறிடுதே
வீசட்டும் வீசட்டுமே காற்று வீசட்டுமே
வீசட்டும் வீசட்டுமே தேசத்தில் வீசட்டுமே
அக்கினியின் காற்று ரூஹா காற்று
தேசத்தில் வீசட்டுமே – 3

எழுப்புதல் காற்று வீசிடுதே-Ezhuputhal Kaatru Lyrics in English

Lyrics: 1. Elupputhal kaattaு veesiduthae Thaesaththil elupputhal paraviduthae & 2 Akkiniyin kaattaு roohaa kaattaு Enmaelae veesiduthae o.. O.. & 2 Veesattum veesattumae kaattaு veesattumae Veesattum veesattumae thaesaththil veesattumae Akkiniyin kaattaு roohaa kaattaு Enmaelae veesiduthae o.. O.. – 2 2. Ularntha elumpukal uyirppikkum kaattaு Senaiyaay elumpida veesiduthae – 2 Theerkkatharisana elupputhal kaattaு Enmaelae veesiduthae – 2 Veesattum veesattumae kaattaு veesattumae Veesattum veesattumae thaesaththil veesattumae Theerkkatharisana elupputhal kaattaு Enmaelae veesiduthae – 2 3. Aathaamai sirushtiththa roohaakkaattaு Puthiya kaariyangal uruvaakkuthae – 2 Uruvaakkum kaattaு uyirtharum kaattaு Enmaelae veesiduthae – 2 Veesattum veesattumae kaattaு veesattumae Veesattum veesattumae thaesaththil veesattumae Uruvaakkum kaattaு uyirtharum kaattaு Enmaelae veesiduthae – 2 4. Maelveettaraiyilae veesiya kaattaு Akkini naavaay irangiduthae – 2 Akkiniyin kaattaு elupputhal kaattaு Sabaiyil veesiduthae – 2 Veesattum veesattumae kaattaு veesattumae Veesattum veesattumae thaesaththil veesattumae Akkiniyin kaattaு elupputhal kaattaு Sabaiyil veesiduthae – 2 5. Paarvonin irathangalai kavilththitta kaattaு Sathrukkal maelaaka veesiduthae – 2 Thaakonin thalaithanai noraுkkiya kaattaு Thaesaththil veesiduthae Veesattum veesattumae kaattaு veesattumae Veesattum veesattumae thaesaththil veesattumae Thaakonin thalaithanai noraுkkiya kaattaு Thaesaththil veesiduthae – 2 Bridge: Ekkaalangal intu oothidum naeram Soolnilai maariduthae Aaviyotae naam thuthiththidum naeram Thataikal utainthiduthae Ekkaalangal intu oothidum naeram Vallamai perukiduthae Sabaiyotae naam jepiththidum naeram Thaesamae maariduthae Veesattum veesattumae kaattaு veesattumae Veesattum veesattumae thaesaththil veesattumae Akkiniyin kaattaு roohaa kaattaு Thaesaththil veesattumae – 3

PowerPoint Presentation Slides for the song எழுப்புதல் காற்று வீசிடுதே-Ezhuputhal Kaatru

by clicking the fullscreen button in the Top left. Or you can download எழுப்புதல் காற்று வீசிடுதே-Ezhuputhal Kaatru PPT Kaatru PPT

Lyrics: 1. எழுப்புதல் காற்று வீசிடுதே 1. Elupputhal kaattaு veesiduthae தேசத்தில் எழுப்புதல் பரவிடுதே & 2 Thaesaththil elupputhal paraviduthae & 2 அக்கினியின் காற்று ரூஹா காற்று Akkiniyin kaattaு roohaa kaattaு என்மேலே வீசிடுதே ஓ.. ஓ.. & 2 Enmaelae veesiduthae o.. O.. & 2 வீசட்டும் வீசட்டுமே காற்று வீசட்டுமே Veesattum veesattumae kaattaு veesattumae வீசட்டும் வீசட்டுமே தேசத்தில் வீசட்டுமே Veesattum veesattumae thaesaththil veesattumae அக்கினியின் காற்று ரூஹா காற்று Akkiniyin kaattaு roohaa kaattaு என்மேலே வீசிடுதே ஓ.. ஓ.. – 2 Enmaelae veesiduthae o.. O.. – 2 2. உலர்ந்த எலும்புகள் உயிர்ப்பிக்கும் காற்று 2. Ularntha elumpukal uyirppikkum kaattaு சேனையாய் எழும்பிட வீசிடுதே – 2 Senaiyaay elumpida veesiduthae – 2 தீர்க்கதரிசன எழுப்புதல் காற்று Theerkkatharisana elupputhal kaattaு என்மேலே வீசிடுதே – 2 Enmaelae veesiduthae – 2 வீசட்டும் வீசட்டுமே காற்று வீசட்டுமே Veesattum veesattumae kaattaு veesattumae வீசட்டும் வீசட்டுமே தேசத்தில் வீசட்டுமே Veesattum veesattumae thaesaththil veesattumae தீர்க்கதரிசன எழுப்புதல் காற்று Theerkkatharisana elupputhal kaattaு என்மேலே வீசிடுதே – 2 Enmaelae veesiduthae – 2 3. ஆதாமை சிருஷ்டித்த ரூஹாக்காற்று 3. Aathaamai sirushtiththa roohaakkaattaு புதிய காரியங்கள் உருவாக்குதே – 2 Puthiya kaariyangal uruvaakkuthae – 2 உருவாக்கும் காற்று உயிர்தரும் காற்று Uruvaakkum kaattaு uyirtharum kaattaு என்மேலே வீசிடுதே – 2 Enmaelae veesiduthae – 2 வீசட்டும் வீசட்டுமே காற்று வீசட்டுமே Veesattum veesattumae kaattaு veesattumae வீசட்டும் வீசட்டுமே தேசத்தில் வீசட்டுமே Veesattum veesattumae thaesaththil veesattumae உருவாக்கும் காற்று உயிர்தரும் காற்று Uruvaakkum kaattaு uyirtharum kaattaு என்மேலே வீசிடுதே – 2 Enmaelae veesiduthae – 2 4. மேல்வீட்டறையிலே வீசிய காற்று 4. Maelveettaraiyilae veesiya kaattaு அக்கினி நாவாய் இறங்கிடுதே – 2 Akkini naavaay irangiduthae – 2 அக்கினியின் காற்று எழுப்புதல் காற்று Akkiniyin kaattaு elupputhal kaattaு சபையில் வீசிடுதே – 2 Sabaiyil veesiduthae – 2 வீசட்டும் வீசட்டுமே காற்று வீசட்டுமே Veesattum veesattumae kaattaு veesattumae வீசட்டும் வீசட்டுமே தேசத்தில் வீசட்டுமே Veesattum veesattumae thaesaththil veesattumae அக்கினியின் காற்று எழுப்புதல் காற்று Akkiniyin kaattaு elupputhal kaattaு சபையில் வீசிடுதே – 2 Sabaiyil veesiduthae – 2 5. பார்வோனின் இரதங்களை கவிழ்த்திட்ட காற்று 5. Paarvonin irathangalai kavilththitta kaattaு சத்ருக்கள் மேலாக வீசிடுதே – 2 Sathrukkal maelaaka veesiduthae – 2 தாகோனின் தலைதனை நொறுக்கிய காற்று Thaakonin thalaithanai noraுkkiya kaattaு தேசத்தில் வீசிடுதே Thaesaththil veesiduthae வீசட்டும் வீசட்டுமே காற்று வீசட்டுமே Veesattum veesattumae kaattaு veesattumae வீசட்டும் வீசட்டுமே தேசத்தில் வீசட்டுமே Veesattum veesattumae thaesaththil veesattumae தாகோனின் தலைதனை நொறுக்கிய காற்று Thaakonin thalaithanai noraுkkiya kaattaு தேசத்தில் வீசிடுதே – 2 Thaesaththil veesiduthae – 2 Bridge: எக்காளங்கள் இன்று ஊதிடும் நேரம் Ekkaalangal intu oothidum naeram சூழ்நிலை மாறிடுதே Soolnilai maariduthae ஆவியோடே நாம் துதித்திடும் நேரம் Aaviyotae naam thuthiththidum naeram தடைகள் உடைந்திடுதே Thataikal utainthiduthae எக்காளங்கள் இன்று ஊதிடும் நேரம் Ekkaalangal intu oothidum naeram வல்லமை பெருகிடுதே Vallamai perukiduthae சபையோடே நாம் ஜெபித்திடும் நேரம் Sabaiyotae naam jepiththidum naeram தேசமே மாறிடுதே Thaesamae maariduthae வீசட்டும் வீசட்டுமே காற்று வீசட்டுமே Veesattum veesattumae kaattaு veesattumae வீசட்டும் வீசட்டுமே தேசத்தில் வீசட்டுமே Veesattum veesattumae thaesaththil veesattumae அக்கினியின் காற்று ரூஹா காற்று Akkiniyin kaattaு roohaa kaattaு தேசத்தில் வீசட்டுமே – 3 Thaesaththil veesattumae – 3

எழுப்புதல் காற்று வீசிடுதே-Ezhuputhal Kaatru Song Meaning

Lyrics:
1. Blow up the wake
Spread the awakening in the nation & 2
The wind of fire is Ruha wind
throw me o.. o.. & 2
Blow blow blow wind blow
Throw it, throw it, throw it in the country
The wind of fire is Ruha wind
throw me o.. o.. – 2
2. Air that gives life to dry bones
Throw to rise as an army – 2
A prophetic awakening wind
Throw it at me – 2
Blow blow blow wind blow
Throw it, throw it, throw it in the country
A prophetic awakening wind
Throw it at me – 2
3. Spirit created Adam
Create new things – 2
The air of creation is the air of life
Throw it at me – 2
Blow blow blow wind blow
Throw it, throw it, throw it in the country
The air of creation is the air of life
Throw it at me – 2
4. The wind blew in the upper house
Descend into the furnace of fire – 2
The wind of fire is the awakening wind
Throw it in the assembly – 2
Blow blow blow wind blow
Throw it, throw it, throw it in the country
The wind of fire is the awakening wind
Throw it in the assembly – 2
5. The wind that overturned Pharaoh's chariots
Throw it over enemies – 2
The wind that crushed Dagon's head
Throw it in the country
Blow blow blow wind blow
Throw it, throw it, throw it in the country
The wind that crushed Dagon's head
Throw it in the country – 2
Bridge:
Time for the trumpets to blow today
Change the situation
A time when we praise in spirit
Break down barriers
Time for the trumpets to blow today
Be strong
It is time for us to pray with the congregation
Change the country
Blow blow blow wind blow
Throw it, throw it, throw it in the country
The wind of fire is Ruha wind
Throw it in the country – 3

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar