🏠 Lyrics Chords Bible

Ippo Naam Bethlehem - இப்போ நாம் பெத்லெகேம்

இப்போ நாம் பெத்லெகேம்

1. இப்போ நாம் பெத்லெகேம் சென்று
ஆச்சரிய காட்சியாம்
பாலனான நம் ராஜாவும்
பெற்றோரும் காணலாம்;
வான் ஜோதி மின்னிட
தீவிரித்துச் செல்வோம்,
தூதர் தீங்கானம் கீதமே
கேட்போம் இத்தினமாம்.

2. இப்போ நாம் பெத்லெகேம் சென்று
ஆச்சரிய காட்சியாம்
பாலனான நம் ராஜாவும்
பெற்றோரும் காணலாம்;
தூதரில் சிறியர்
தூய தெய்வ மைந்தன்;
உன்னத வானலோகமே
உண்டிங் கவருடன்.

3. இப்போ நாம் பெத்லெகேம் சென்று
ஆச்சரிய காட்சியாம்
பாலனான நம் ராஜாவும்
பெற்றோரும் காணலாம்;
நம்மை உயர்த்துமாம்
பிதாவின் மகிமை!
முந்தி நம்மில் அன்புகூர்ந்தார்,
போற்றுவோம் தெய்வன்பை.

4. அப்போ நாம் ஏகமாய்க் கூடி
விஸ்வாசத்தோடின்றே
சபையில் தங்கும் பாலனின்
சந்நிதி சேர்வோமே;
மகிழ்ந்து போற்றுவோம்
ஜோதியில் ஜோதியே!
கர்த்தா! நீர் பிறந்த தினம்
கொண்டாடத் தகுமே.

Ippo Naam Bethlehem - இப்போ நாம் பெத்லெகேம் Lyrics in English

1. Ippo naam pethlekaem sentu Aachchariya kaatchiyaam Paalanaana nam raajaavum Pettaோrum kaanalaam; Vaan jothi minnida Theeviriththuch selvom, Thoothar theengaanam geethamae Kaetpom iththinamaam. 2. Ippo naam pethlekaem sentu Aachchariya kaatchiyaam Paalanaana nam raajaavum Pettaோrum kaanalaam; Thootharil siriyar Thooya theyva mainthan; Unnatha vaanalokamae Unnting kavarudan. 3. Ippo naam pethlekaem sentu Aachchariya kaatchiyaam Paalanaana nam raajaavum Pettaோrum kaanalaam; Nammai uyarththumaam Pithaavin makimai! Munthi nammil anpukoornthaar, Pottaுvom theyvanpai. 4. Appo naam aekamaayk kooti Visvaasaththotinte Sabaiyil thangum paalanin Sannithi servomae; Makilnthu pottaுvom Jothiyil jothiyae! Karththaa! Neer pirantha thinam Konndaadath thakumae.

PowerPoint Presentation Slides for the song Ippo Naam Bethlehem - இப்போ நாம் பெத்லெகேம்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Ippo Naam Bethlehem - இப்போ நாம் பெத்லெகேம் PPT Ippo Naam Bethlehem PPT

1. இப்போ நாம் பெத்லெகேம் சென்று 1. Ippo naam pethlekaem sentu ஆச்சரிய காட்சியாம் Aachchariya kaatchiyaam பாலனான நம் ராஜாவும் Paalanaana nam raajaavum பெற்றோரும் காணலாம்; Pettaோrum kaanalaam; வான் ஜோதி மின்னிட Vaan jothi minnida தீவிரித்துச் செல்வோம், Theeviriththuch selvom, தூதர் தீங்கானம் கீதமே Thoothar theengaanam geethamae கேட்போம் இத்தினமாம். Kaetpom iththinamaam. 2. இப்போ நாம் பெத்லெகேம் சென்று 2. Ippo naam pethlekaem sentu ஆச்சரிய காட்சியாம் Aachchariya kaatchiyaam பாலனான நம் ராஜாவும் Paalanaana nam raajaavum பெற்றோரும் காணலாம்; Pettaோrum kaanalaam; தூதரில் சிறியர் Thootharil siriyar தூய தெய்வ மைந்தன்; Thooya theyva mainthan; உன்னத வானலோகமே Unnatha vaanalokamae உண்டிங் கவருடன். Unnting kavarudan. 3. இப்போ நாம் பெத்லெகேம் சென்று 3. Ippo naam pethlekaem sentu ஆச்சரிய காட்சியாம் Aachchariya kaatchiyaam பாலனான நம் ராஜாவும் Paalanaana nam raajaavum பெற்றோரும் காணலாம்; Pettaோrum kaanalaam; நம்மை உயர்த்துமாம் Nammai uyarththumaam பிதாவின் மகிமை! Pithaavin makimai! முந்தி நம்மில் அன்புகூர்ந்தார், Munthi nammil anpukoornthaar, போற்றுவோம் தெய்வன்பை. Pottaுvom theyvanpai. 4. அப்போ நாம் ஏகமாய்க் கூடி 4. Appo naam aekamaayk kooti விஸ்வாசத்தோடின்றே Visvaasaththotinte சபையில் தங்கும் பாலனின் Sabaiyil thangum paalanin சந்நிதி சேர்வோமே; Sannithi servomae; மகிழ்ந்து போற்றுவோம் Makilnthu pottaுvom ஜோதியில் ஜோதியே! Jothiyil jothiyae! கர்த்தா! நீர் பிறந்த தினம் Karththaa! Neer pirantha thinam கொண்டாடத் தகுமே. Konndaadath thakumae.

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar