அல்லேலூயா துதி மகிமை – என்றும்
இயேசுவுக்கு செலுத்திடுவோம்
ஆ அல்லேலூயா அல்லேலூயா
சிலுவையை சுமப்பாயா
உலகத்தை வெறுப்பாயா
உலகத்தை வெறுத்து இயேசுவின்
பின்னே ஓடியே வருவாயா
மோட்சத்தை அடைந்திடவே
பாடுகள் படவேண்டும்
பாடுகள் மத்தியில் பரமன்
இயேசுவில் நிலைத்தே நிற்க வேண்டும்
ஜெபத்திலே தரித்திருந்து
அவர் சித்தம் நிறைவேற்று
முடிவு பரியந்தம் அவரில் நிலை நிற்க
பெலனைப் பெற்றுக்கொள்ளு
சென்றவர் வந்திடுவார்
அழைத்தே சென்றிடுவார்
அவருடன் செல்ல ஆயத்தமாவோம்
அவருடன் வாழ்ந்திடவே
கண்ணீர் துடைத்திடுவார்
கவலைகள் போக்கிடுவார்
கரங்களை நீட்டியே கருணையோடு
கர்த்தரே காத்திடுவார்
Hallelujah thuthi magimai Lyrics in English
Alleluya thuthi makimai – entum Yesuvukku seluththiduvomaa Alleluya Alleluyasiluvaiyai sumappaayaa ulakaththai veraுppaayaa ulakaththai veraுththu Yesuvin pinnae otiyae varuvaayaamotchaththai atainthidavae paadukal padavaenndum paadukal maththiyil paraman Yesuvil nilaiththae nirka vaenndumjepaththilae thariththirunthu avar siththam niraivaettaு mutivu pariyantham avaril nilai nirka pelanaip pettaுkkollusentavar vanthiduvaar alaiththae sentiduvaar avarudan sella aayaththamaavom avarudan vaalnthidavaekannnneer thutaiththiduvaar kavalaikal pokkiduvaar karangalai neettiyae karunnaiyodu karththarae kaaththiduvaar
PowerPoint Presentation Slides for the song Hallelujah thuthi magimai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Hallelujah Thuthi Magimai – அல்லேலூயா துதி மகிமை என்றும் PPT
Hallelujah Thuthi Magimai PPT
Hallelujah thuthi magimai Song Meaning
Hallelujah praise glory – forever
Let us pay to Jesus
Oh hallelujah hallelujah
Bear the cross
Do you hate the world?
Jesus hates the world
Will you run back?
After attaining Moksha
Songs should be sung
Paraman among the songs
Abide in Jesus
Remain in prayer
Fulfill his will
The end result is to stand in Him
Get the benefit
He who goes will come
He will call and go
Let's get ready to go with him
To live with him
He will wipe away the tears
He will get rid of worries
With outstretched arms and compassion
God will protect
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
அல்லேலூயா உலகத்தை பாடுகள் நிற்க அவருடன் துதி மகிமை இயேசுவுக்கு செலுத்திடுவோம்ஆ அல்லேலூயாசிலுவையை சுமப்பாயா வெறுப்பாயா வெறுத்து இயேசுவின் பின்னே ஓடியே வருவாயாமோட்சத்தை அடைந்திடவே படவேண்டும் தமிழ்
