🏠 Lyrics Chords Bible

Evvannnamaaka, Karththarae - 1. எவ்வண்ணமாக, கர்த்தரே,

1. எவ்வண்ணமாக, கர்த்தரே,

1. எவ்வண்ணமாக, கர்த்தரே,
உம்மை வணங்குவேன்;
தெய்வீக ஈவைப் பெறவே
ஈடென்ன தருவேன்?

2. அநேக காணிக்கைகளால்
உம் கோபம் மாறுமோ?
நான் புண்ணிய கிரியை செய்வதால்
கடாட்சம் வைப்பீரோ?

3. பலியின் ரத்தம் வெள்ளமாய்
பாய்ந்தாலும், பாவத்தை
நிவிர்த்தி செய்து சுத்தமாய்
ரட்சிக்கமாட்டாதே.

4. நான் குற்றவாளி, ஆகையால்
என்பேரில் கோபமே
நிலைத்திருந்து சாபத்தால்
அழிதல் நியாயமே.

5. ஆனால் என் பாவம் சுமந்து
ரட்சகர் மரித்தார்;
சாபத்தால் தலை குனிந்து
தம் ஆவியை விட்டார்.

6. இப்போதும் பரலோகத்தில்
வேண்டுதல் செய்கிறார்
உம் திவ்விய சந்நிதானத்தில்
என்னை நினைக்கிறார்

7. இவ்வண்ணமாக, கர்த்தரே,
உம்மை வணங்குவேன்.
என் நீதி இயேசுகிறிஸ்துவே,
அவரைப் பற்றினேன்.

Evvannnamaaka, Karththarae Lyrics in English

1. Evvannnamaaka, karththarae, Ummai vananguvaen; Theyveeka eevaip peravae Eedenna tharuvaen? 2. Anaeka kaannikkaikalaal Um kopam maaraுmo? Naan punnnniya kiriyai seyvathaal Kadaatcham vaippeero? 3. Paliyin raththam vellamaay Paaynthaalum, paavaththai Nivirththi seythu suththamaay Ratchikkamaattathae. 4. Naan kuttavaali, aakaiyaal Enpaeril kopamae Nilaiththirunthu saapaththaal Alithal niyaayamae. 5. Aanaal en paavam sumanthu Ratchakar mariththaar; Saapaththaal thalai kuninthu Tham aaviyai vittar. 6. Ippothum paralokaththil Vaennduthal seykiraar Um thivviya sannithaanaththil Ennai ninaikkiraar 7. Ivvannnamaaka, karththarae, Ummai vananguvaen. En neethi YesuKristhuvae, Avaraip pattinaen.

PowerPoint Presentation Slides for the song Evvannnamaaka, Karththarae

by clicking the fullscreen button in the Top left. Or you can download Evvannnamaaka, Karththarae PPT

1. எவ்வண்ணமாக, கர்த்தரே, 1. Evvannnamaaka, karththarae, உம்மை வணங்குவேன்; Ummai vananguvaen; தெய்வீக ஈவைப் பெறவே Theyveeka eevaip peravae ஈடென்ன தருவேன்? Eedenna tharuvaen? 2. அநேக காணிக்கைகளால் 2. Anaeka kaannikkaikalaal உம் கோபம் மாறுமோ? Um kopam maaraுmo? நான் புண்ணிய கிரியை செய்வதால் Naan punnnniya kiriyai seyvathaal கடாட்சம் வைப்பீரோ? Kadaatcham vaippeero? 3. பலியின் ரத்தம் வெள்ளமாய் 3. Paliyin raththam vellamaay பாய்ந்தாலும், பாவத்தை Paaynthaalum, paavaththai நிவிர்த்தி செய்து சுத்தமாய் Nivirththi seythu suththamaay ரட்சிக்கமாட்டாதே. Ratchikkamaattathae. 4. நான் குற்றவாளி, ஆகையால் 4. Naan kuttavaali, aakaiyaal என்பேரில் கோபமே Enpaeril kopamae நிலைத்திருந்து சாபத்தால் Nilaiththirunthu saapaththaal அழிதல் நியாயமே. Alithal niyaayamae. 5. ஆனால் என் பாவம் சுமந்து 5. Aanaal en paavam sumanthu ரட்சகர் மரித்தார்; Ratchakar mariththaar; சாபத்தால் தலை குனிந்து Saapaththaal thalai kuninthu தம் ஆவியை விட்டார். Tham aaviyai vittar. 6. இப்போதும் பரலோகத்தில் 6. Ippothum paralokaththil வேண்டுதல் செய்கிறார் Vaennduthal seykiraar உம் திவ்விய சந்நிதானத்தில் Um thivviya sannithaanaththil என்னை நினைக்கிறார் Ennai ninaikkiraar 7. இவ்வண்ணமாக, கர்த்தரே, 7. Ivvannnamaaka, karththarae, உம்மை வணங்குவேன். Ummai vananguvaen. என் நீதி இயேசுகிறிஸ்துவே, En neethi YesuKristhuvae, அவரைப் பற்றினேன். Avaraip pattinaen.

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar