En Thaguthiyello - துதிப்பதே என் தகுதியல்லோ-Thuthipathe
துதிப்பதே என் தகுதியல்லோ-Thuthipathe
துதிப்பதே என் தகுதியல்லோ
துதித்திடுவேன் என் இயேசுவை
1. வேதம் நிறைந்த இதயம் தந்தார்
ஜெபம் நிறைந்த நேரம் தந்தார்
கண்ணீர் நிறைந்த கண்கள் தந்தார்
கருணை நிறைந்த கரங்கள் தந்தார் – துதிப்பதே
2. மனதில் நிறைந்த மகிழ்ச்சி தந்தார்
பார்வை நிறைந்த தூய்மை தந்தார்
சிந்தனை நிறைந்த ஊழியம் தந்தார்
செயல் நிறைந்த திட்டங்கள் தந்தார் – துதிப்பதே
3. சாட்சி நிறைந்த ஜீவியம் தந்தார்
சத்தியம் நிறைந்த சபை தந்தார்
இயேசுவில் நிறைந்த ஞானம் தந்தார்
ஊழியம் நிறைந்த வழி திறந்தார் – துதிப்பதே
துதிப்பதே என் தகுதியல்லோ-Thuthipathe en thaguthiyello
துதிப்பதே என் தகுதியல்லோ-Thuthipathe En Thaguthiyello Lyrics in English
PowerPoint Presentation Slides for the song துதிப்பதே என் தகுதியல்லோ-Thuthipathe En Thaguthiyello
by clicking the fullscreen button in the Top left. Or you can download துதிப்பதே என் தகுதியல்லோ-Thuthipathe En Thaguthiyello PPT En Thaguthiyello PPT
Related
- Enthan Siraiyiruppai Neer Maatruveer
- Sakalamum Ummaalae Undaanathu
- Kirupaiyum Saththiyamum Nirainthavarae
- Naan Payappadum Naalilae
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar