Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En Kirubai Unakku - என் கிருபை உனக்குப் போதும்

என் கிருபை உனக்குப் போதும்
பலவீனத்தில் என் பெலமோ
பூரணமாய் விளங்கும்

பயப்படாதே உன்னை மீட்டுக் கொண்டேன்
எனக்கே நீ சொந்தம்
பெயரிட்டு நான் உன்னை அழைத்தேன்
எனக்கே நீ சொந்தம்

உலகத்திலே துயரம் உண்டு
திடன் கொள் என் மகனே
கல்வாரி சிலுவையினால்
உலகத்தை நான் ஜெயித்தேன்

உனக்கெதிரான ஆயுதங்கள்
வாய்க்காதே போகும்
இருக்கின்ற பெலத்தோடு
தொடர்ந்து போராடு

எல்லா வகையிலும் நெருக்கப்பட்டும்
ஒடுங்கி நீ போவதில்லை
கலங்கினாலும் மனம் முறிவதில்லை
கைவிடப் படுவதில்லை

En Kirubai Unakku Lyrics in English

En kirupai unakkup pothum
Palaveenaththil en pelamo
Pooranamaay vilangum

Payappadaathae unnai meettuk konntaen
Enakkae nee sontham
Peyarittu naan unnai alaiththaen
Enakkae nee sontham

Ulakaththilae thuyaram unndu
Thidan kol en makanae
Kalvaari siluvaiyinaal
Ulakaththai naan jeyiththaen

Unakkethiraana aayuthangal
Vaaykkaathae pokum
Irukkinta pelaththodu
Thodarnthu poraadu

Ellaa vakaiyilum nerukkappattum
Odungi nee povathillai
Kalanginaalum manam murivathillai
Kaividap paduvathillai

PowerPoint Presentation Slides for the song En Kirubai Unakku

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Kirubai Unakku – என் கிருபை உனக்குப் போதும் PPT
En Kirubai Unakku PPT

En Kirubai Unakku Song Meaning

My grace is sufficient for you
My strength in weakness
Perfectly understood

Don't be afraid I have saved you
I own you
I called you by name
I own you

There is misery in the world
Be strong my son
By the cross of Calvary
I conquered the world

Weapons Against You
Can't get it
With the strength that exists
Keep fighting

Thrive in every way
You don't go in a hurry
Although disturbed, the mind does not break
Not abandoned

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உன்னை எனக்கே சொந்தம் கிருபை உனக்குப் போதும்பலவீனத்தில் பெலமோ பூரணமாய் விளங்கும் பயப்படாதே மீட்டுக் கொண்டேன் பெயரிட்டு அழைத்தேன் உலகத்திலே துயரம் உண்டு திடன் கொள் தமிழ்