என் ஜீவனே உம்மை நான் என்றும் துதிப்பேன்
என் தேவனே உம்மை நான் என்றும் துதிப்பேன் – 2
Chorus
துதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன – 3
இயேசுவை (என் இராஜனை)
Verse 1
என் பெலனே உம்மை நான் என்றும் துதிப்பேன்
என் தேவனே உம்மை நான் என்றும் துதிப்பேன் – 2
யேகோவா மாவோசி என் பெலனே மாவோசி – 2
Verse 2
என் கோட்டையே உம்மை நான் என்றும் துதிப்பேன்
என் தேவனே உம்மை நான் என்றும் துதிப்பேன் – 2
யேகோவா மிஷ்காப் என் கோட்டையே மிஷ்காப் – 2
Verse 3
என் வெளிச்சம் உம்மை நான் என்றும் துதிப்பேன்
என் தேவனே உம்மை நான் என்றும் துதிப்பேன் – 2
யேகோவா ஓரி வெளிச்சமே ஓரி – 2
En Jeevanae Ummai Tamil Lyrics in English
en jeevanae ummai naan entum thuthippaen
en thaevanae ummai naan entum thuthippaen - 2
Chorus
thuthippaen thuthippaen thuthippaena - 3
Yesuvai (en iraajanai)
Verse 1
en pelanae ummai naan entum thuthippaen
en thaevanae ummai naan entum thuthippaen - 2
yaekovaa maavosi en pelanae maavosi - 2
Verse 2
en kottaைyae ummai naan entum thuthippaen
en thaevanae ummai naan entum thuthippaen - 2
yaekovaa mishkaap en kottaைyae mishkaap - 2
Verse 3
en velichcham ummai naan entum thuthippaen
en thaevanae ummai naan entum thuthippaen - 2
yaekovaa ori velichchamae ori - 2
PowerPoint Presentation Slides for the song En Jeevanae Ummai Tamil
by clicking the fullscreen button in the Top left.
Or you can download என் ஜீவனே உம்மை நான் என்றும் துதிப்பேன் PPT
En Jeevanae Ummai Naan Endrum Thudhipaen PPT