🏠 Lyrics Chords Bible

En Jebathil Koopiten - என் ஜெபத்தில் கூப்பிட்டேன்

என் ஜெபத்தில் கூப்பிட்டேன்

என் ஜெபத்தில் கூப்பிட்டேன்
கர்த்தர் மேல் பாரத்தை வைத்துவிட்டேன்

அவர் என்னை ஆதரிப்பார்
தள்ளாடவொட்டார்
ஆத்துமாவைத் தேற்றிடுவார்

என் இருதயம் வியாகுலப்படுகையில்
மரண திகில் என் மேல் விழுகையில்

பயம் நடுக்கம் என்னை பிடிக்கையில்
எதிர்காலக் கவலை மூடுகையில்

En Jebathil Koopiten Lyrics in English

En jepaththil kooppittaேn Karththar mael paaraththai vaiththuvittaேn Avar ennai aatharippaar Thallaadavottar Aaththumaavaith thaettiduvaar En iruthayam viyaakulappadukaiyil Marana thikil en mael vilukaiyil Payam nadukkam ennai pitikkaiyil Ethirkaalak kavalai moodukaiyil

PowerPoint Presentation Slides for the song En Jebathil Koopiten

by clicking the fullscreen button in the Top left. Or you can download En Jebathil Koopiten PPT

என் ஜெபத்தில் கூப்பிட்டேன் En jepaththil kooppittaேn கர்த்தர் மேல் பாரத்தை வைத்துவிட்டேன் Karththar mael paaraththai vaiththuvittaேn அவர் என்னை ஆதரிப்பார் Avar ennai aatharippaar தள்ளாடவொட்டார் Thallaadavottar ஆத்துமாவைத் தேற்றிடுவார் Aaththumaavaith thaettiduvaar என் இருதயம் வியாகுலப்படுகையில் En iruthayam viyaakulappadukaiyil மரண திகில் என் மேல் விழுகையில் Marana thikil en mael vilukaiyil பயம் நடுக்கம் என்னை பிடிக்கையில் Payam nadukkam ennai pitikkaiyil எதிர்காலக் கவலை மூடுகையில் Ethirkaalak kavalai moodukaiyil

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar