🏠 Lyrics Chords Bible

Devanai Uyarththith Thuthiungal - தேவனை உயர்த்தித் துதியுங்கள்

தேவனை உயர்த்தித் துதியுங்கள்


தேவனை உயர்த்தித் துதியுங்கள்
அவர் நாமத்தைப் போற்றியே
தேவனின் செயல் அதிசயமென்று
அதிசயமென்று சொல்லி (2)


1.கொடியவரின் சீறல் கடுமையாய்
வரினும் திட பெலனும்
ஏழைக்கடைக்கலமுமானார் படும் பலவந்தர்
ஆரவாரமென்றும் ஆரவாரம் என்றுமே


2.இவரே நம் தேவன் இவர் நம்மை இரட்சித்தார்
இவரின் ரட்சிப்பினால் களி கூர்ந்திடுவோம்
இவர்  பகைவனை வென்று
கீழ்ப்படுத்தி வென்று கீழ்ப்படுத்தினார்


3.கர்த்தரையே நம்பி
சத்தியம் கைக்கொண்ட உத்தம ஜாதியே
உட்பிரவேசியுங்கள் பக்தருக் கென்று
 பலத்த நகரம் பலத்த நகரம் உண்டு


4.அன்னியர் ஆள்வதில்லை
இந்நிலம் தன்னில் நம்மை மன்னாதி மன்னனே
நம் மகிபனாயிருப்பார்மன்னரும்
தேவ சமாதானந் தங்கும் சமாதானம் தங்கிடுமே


5.புனிதராய் மரித்தோர் பூரித்தெழும்புவார்
பனிபோல் கிருபையை பக்தரின் மேல் பொழிவார்
இனி உலகத்தில் இன்னல்
பெருகிடும் இன்னல் பெருகிடுமே!


6.மறைவிடமுமுண்டு மன்னனின் ஜனத்திற்கே
குறைவிசாரிக்கும்கோபத்தின்நாளிலே
அறைக்குள் மறைந்து
ஆனந்திக்கும் சபை ஆனந்திக்கும் சபையே


7.சிறந்த விருந்தொன்று சீயோன்
மலையின் மீதுஅருந்த யாவருக்கும்
ஆயத்தமாக்குவார் நிந்தையை நீக்கிக்

கண்ணீரைத் துடைத்துக் கண்ணீரைத் துடைத்திடுவார்!

Devanai Uyarththith Thuthiungal Lyrics in English

Thaevanai uyarththith thuthiyungal Avar naamaththaip pottiyae Thaevanin seyal athisayamentu Athisayamentu solli (2) 1.kotiyavarin seeral kadumaiyaay Varinum thida pelanum Aelaikkataikkalamumaanaar padum palavanthar Aaravaaramentum aaravaaram entumae 2.ivarae nam Dhevan ivar nammai iratchiththaar Ivarin ratchippinaal kali koornthiduvom Ivar  pakaivanai ventu Geelppaduththi ventu geelppaduththinaar 3.karththaraiyae nampi Saththiyam kaikkonnda uththama jaathiyae Utpiravaesiyungal paktharuk kentu Palaththa nakaram palaththa nakaram unndu 4.anniyar aalvathillai Innilam thannil nammai mannaathi mannanae Nam makipanaayiruppaarmannarum Thaeva samaathaanan thangum samaathaanam thangidumae 5.punitharaay mariththor pooriththelumpuvaar Panipol kirupaiyai paktharin mael polivaar Ini ulakaththil innal Perukidum innal perukidumae! 6.maraividamumunndu mannanin janaththirkae Kuraivisaarikkumkopaththinnaalilae Araikkul marainthu Aananthikkum Sabai aananthikkum Sabaiyae 7.sirantha virunthontu seeyon Malaiyin meethuaruntha yaavarukkum Aayaththamaakkuvaar ninthaiyai neekkik Kannnneeraith thutaiththuk kannnneeraith thutaiththiduvaar!

PowerPoint Presentation Slides for the song Devanai Uyarththith Thuthiungal

by clicking the fullscreen button in the Top left. Or you can download Devanai Uyarththith Thuthiungal PPT

தேவனை உயர்த்தித் துதியுங்கள் Thaevanai uyarththith thuthiyungal அவர் நாமத்தைப் போற்றியே Avar naamaththaip pottiyae தேவனின் செயல் அதிசயமென்று Thaevanin seyal athisayamentu அதிசயமென்று சொல்லி (2) Athisayamentu solli (2) 1.கொடியவரின் சீறல் கடுமையாய் 1.kotiyavarin seeral kadumaiyaay வரினும் திட பெலனும் Varinum thida pelanum ஏழைக்கடைக்கலமுமானார் படும் பலவந்தர் Aelaikkataikkalamumaanaar padum palavanthar ஆரவாரமென்றும் ஆரவாரம் என்றுமே Aaravaaramentum aaravaaram entumae 2.இவரே நம் தேவன் இவர் நம்மை இரட்சித்தார் 2.ivarae nam Dhevan ivar nammai iratchiththaar இவரின் ரட்சிப்பினால் களி கூர்ந்திடுவோம் Ivarin ratchippinaal kali koornthiduvom இவர்  பகைவனை வென்று Ivar  pakaivanai ventu கீழ்ப்படுத்தி வென்று கீழ்ப்படுத்தினார் Geelppaduththi ventu geelppaduththinaar 3.கர்த்தரையே நம்பி 3.karththaraiyae nampi சத்தியம் கைக்கொண்ட உத்தம ஜாதியே Saththiyam kaikkonnda uththama jaathiyae உட்பிரவேசியுங்கள் பக்தருக் கென்று Utpiravaesiyungal paktharuk kentu பலத்த நகரம் பலத்த நகரம் உண்டு Palaththa nakaram palaththa nakaram unndu 4.அன்னியர் ஆள்வதில்லை 4.anniyar aalvathillai இந்நிலம் தன்னில் நம்மை மன்னாதி மன்னனே Innilam thannil nammai mannaathi mannanae நம் மகிபனாயிருப்பார்மன்னரும் Nam makipanaayiruppaarmannarum தேவ சமாதானந் தங்கும் சமாதானம் தங்கிடுமே Thaeva samaathaanan thangum samaathaanam thangidumae 5.புனிதராய் மரித்தோர் பூரித்தெழும்புவார் 5.punitharaay mariththor pooriththelumpuvaar பனிபோல் கிருபையை பக்தரின் மேல் பொழிவார் Panipol kirupaiyai paktharin mael polivaar இனி உலகத்தில் இன்னல் Ini ulakaththil innal பெருகிடும் இன்னல் பெருகிடுமே! Perukidum innal perukidumae! 6.மறைவிடமுமுண்டு மன்னனின் ஜனத்திற்கே 6.maraividamumunndu mannanin janaththirkae குறைவிசாரிக்கும்கோபத்தின்நாளிலே Kuraivisaarikkumkopaththinnaalilae அறைக்குள் மறைந்து Araikkul marainthu ஆனந்திக்கும் சபை ஆனந்திக்கும் சபையே Aananthikkum Sabai aananthikkum Sabaiyae 7.சிறந்த விருந்தொன்று சீயோன் 7.sirantha virunthontu seeyon மலையின் மீதுஅருந்த யாவருக்கும் Malaiyin meethuaruntha yaavarukkum ஆயத்தமாக்குவார் நிந்தையை நீக்கிக் Aayaththamaakkuvaar ninthaiyai neekkik கண்ணீரைத் துடைத்துக் கண்ணீரைத் துடைத்திடுவார்! Kannnneeraith thutaiththuk kannnneeraith thutaiththiduvaar!

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar