🏠 Lyrics Chords Bible

Devan Namakku Adaikalam - தேவன் நமக்கு அடைக்கலம்

தேவன் நமக்கு அடைக்கலம்

பல்லவி

தேவன் நமக்கு அடைக்கலம்

பெலனும் ஆனவரே

ஆபத்து காலங்களில்

அனுகூலமானவரே

சரணங்கள்

1. பூமி நிலைமாறினாலும்
மலைகள் சாய்ந்து போனாலும்
பர்வதம் அதிர்ந்து போனாலும்
நாம் பயப்படவே மாட்டோம்

2. கர்த்தர் சேனை நம் நடுவே
உயர்ந்த தேவன் நமதருகே
சாத்தான் எதிர்த்து வந்தாலும்
நாம் பயப்படவே மாட்டோம்

3. பூமி எங்கும் உயர்ந்திருப்பார்
பரத்தில் எங்கும் வீற்றிருப்பார்
அமர்ந்து இருந்து அறியுங்கள்
நம் தேவன் அவரே என்று

Devan Namakku Adaikalam Lyrics in English

Pallavi Dhevan namakku ataikkalam Pelanum aanavarae Aapaththu kaalangalil Anukoolamaanavarae Saranangal 1. Poomi nilaimaarinaalum Malaikal saaynthu ponaalum Parvatham athirnthu ponaalum Naam payappadavae maattaோm 2. Karththar senai nam naduvae Uyarntha Dhevan namatharukae Saaththaan ethirththu vanthaalum Naam payappadavae maattaோm 3. Poomi engum uyarnthiruppaar Paraththil engum veettiruppaar Amarnthu irunthu ariyungal Nam Dhevan avarae entu

PowerPoint Presentation Slides for the song Devan Namakku Adaikalam

by clicking the fullscreen button in the Top left. Or you can download Devan Namakku Adaikalam PPT

பல்லவி Pallavi தேவன் நமக்கு அடைக்கலம் Dhevan namakku ataikkalam பெலனும் ஆனவரே Pelanum aanavarae ஆபத்து காலங்களில் Aapaththu kaalangalil அனுகூலமானவரே Anukoolamaanavarae சரணங்கள் Saranangal 1. பூமி நிலைமாறினாலும் 1. Poomi nilaimaarinaalum மலைகள் சாய்ந்து போனாலும் Malaikal saaynthu ponaalum பர்வதம் அதிர்ந்து போனாலும் Parvatham athirnthu ponaalum நாம் பயப்படவே மாட்டோம் Naam payappadavae maattaோm 2. கர்த்தர் சேனை நம் நடுவே 2. Karththar senai nam naduvae உயர்ந்த தேவன் நமதருகே Uyarntha Dhevan namatharukae சாத்தான் எதிர்த்து வந்தாலும் Saaththaan ethirththu vanthaalum நாம் பயப்படவே மாட்டோம் Naam payappadavae maattaோm 3. பூமி எங்கும் உயர்ந்திருப்பார் 3. Poomi engum uyarnthiruppaar பரத்தில் எங்கும் வீற்றிருப்பார் Paraththil engum veettiruppaar அமர்ந்து இருந்து அறியுங்கள் Amarnthu irunthu ariyungal நம் தேவன் அவரே என்று Nam Dhevan avarae entu

Devan Namakku Adaikalam Song Meaning

refrain

God is our refuge

Belan also became

In times of danger

O auspicious one

stanzas

1. Even though the earth is stationary
Even if the mountains are tilted
Even if Parvatam is shaken
We are not afraid

2. The Lord's army is among us
The Most High God is with us
Even if Satan opposes
We are not afraid

3. Bhumi is exalted everywhere
He will sit anywhere in the land
Sit back and find out
That he is our God

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar