🏠 Lyrics Chords Bible

Christmas Kalam - கிறிஸ்மஸ் காலம் இயேசுவின் ஜனனம்

கிறிஸ்மஸ் காலம் இயேசுவின் ஜனனம்

கிறிஸ்மஸ் காலம் இயேசுவின் ஜனனம்
மிகவும் பேரின்பமே
ராஜாதிராஜன் தேவாதி தேவன்
புவிக்கு கொடுத்தாரே 2

மிகவும் பேரின்பமே
ராஜா உன் ஜனனமே
மிகவும் சந்தோஷமே
நீர் பிறந்த நற்செய்தியே

பரிசுத்த பிறந்தார்
மாட்டு தொழுவத்தில்
உலகத்தையால வரும் ராஜா பெத்லகேமில் 2
யூத கோத்திரத்தில் ஒலித்த நட்சத்திரம்

மேய்ப்பர்கள் தெரிவித்தார்கள்
உலகத்தின் நற்செய்தியை
பொன்னையும் தூபபோலத்தையும்
வைத்தார்கள் சாஸ்திரிகள் 2
தூதர்கள் ஸ்தோத்தரித்தார்கள்
நம் தேவனை துதித்தார்கள்

இயேசு ராஜன் பிறந்தார்
மனித ரூபமாய்
நம் பாவ மன்னிப்பு பலிக்காய்
ஆட்டுக்குட்டியாய்
நம் பாவத்தை போக்கி ரட்சிக்கும்
மரியாவின் மைந்தனாய்

Christmas Kalam Lyrics in English

Kirismas kaalam Yesuvin jananam Mikavum paerinpamae Raajaathiraajan thaevaathi Dhevan Puvikku koduththaarae 2 Mikavum paerinpamae Raajaa un jananamae Mikavum santhoshamae Neer pirantha narseythiyae Parisuththa piranthaar Maattu tholuvaththil Ulakaththaiyaala varum raajaa pethlakaemil 2 Yootha koththiraththil oliththa natchaththiram Maeypparkal theriviththaarkal Ulakaththin narseythiyai Ponnaiyum thoopapolaththaiyum Vaiththaarkal saasthirikal 2 Thootharkal sthoththariththaarkal Nam thaevanai thuthiththaarkal Yesu raajan piranthaar Manitha roopamaay Nam paava mannippu palikkaay Aattukkuttiyaay Nam paavaththai pokki ratchikkum Mariyaavin mainthanaay

PowerPoint Presentation Slides for the song Christmas Kalam

by clicking the fullscreen button in the Top left. Or you can download Christmas Kalam PPT

கிறிஸ்மஸ் காலம் இயேசுவின் ஜனனம் Kirismas kaalam Yesuvin jananam மிகவும் பேரின்பமே Mikavum paerinpamae ராஜாதிராஜன் தேவாதி தேவன் Raajaathiraajan thaevaathi Dhevan புவிக்கு கொடுத்தாரே 2 Puvikku koduththaarae 2 மிகவும் பேரின்பமே Mikavum paerinpamae ராஜா உன் ஜனனமே Raajaa un jananamae மிகவும் சந்தோஷமே Mikavum santhoshamae நீர் பிறந்த நற்செய்தியே Neer pirantha narseythiyae பரிசுத்த பிறந்தார் Parisuththa piranthaar மாட்டு தொழுவத்தில் Maattu tholuvaththil உலகத்தையால வரும் ராஜா பெத்லகேமில் 2 Ulakaththaiyaala varum raajaa pethlakaemil 2 யூத கோத்திரத்தில் ஒலித்த நட்சத்திரம் Yootha koththiraththil oliththa natchaththiram மேய்ப்பர்கள் தெரிவித்தார்கள் Maeypparkal theriviththaarkal உலகத்தின் நற்செய்தியை Ulakaththin narseythiyai பொன்னையும் தூபபோலத்தையும் Ponnaiyum thoopapolaththaiyum வைத்தார்கள் சாஸ்திரிகள் 2 Vaiththaarkal saasthirikal 2 தூதர்கள் ஸ்தோத்தரித்தார்கள் Thootharkal sthoththariththaarkal நம் தேவனை துதித்தார்கள் Nam thaevanai thuthiththaarkal இயேசு ராஜன் பிறந்தார் Yesu raajan piranthaar மனித ரூபமாய் Manitha roopamaay நம் பாவ மன்னிப்பு பலிக்காய் Nam paava mannippu palikkaay ஆட்டுக்குட்டியாய் Aattukkuttiyaay நம் பாவத்தை போக்கி ரட்சிக்கும் Nam paavaththai pokki ratchikkum மரியாவின் மைந்தனாய் Mariyaavin mainthanaay

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar