🏠 Lyrics Chords Bible

Appa Um Samugathil Eppothum - அப்பா உம் சமுகத்தில்

அப்பா உம் சமுகத்தில்

அப்பா உம் சமுகத்தில்
எப்போதும் ஆராதனை
அப்பாவை துதிக்கையிலே
எங்க உள்ளமெல்லாம் பொங்குதையா

தாயைப்போல தேற்றுகிறீர்
தகப்பனைப்போல சுமக்கின்றீர்
சோதனை வருகின்ற நேரமெல்லாம்
தாங்கி எங்களை நடத்துகிறீர்

கூப்பிடும் காக்கை குஞ்சுகட்கும்
ஆகாரத்தை தருகின்றீர்
அவைகளைப் பார்க்கிலும் எங்களையே
மிகவும் நேசித்து நடத்துகிறீர்

எங்கள் மீது கண்ணை வைத்து
ஆலோசனை சொல்லுகின்றீர்
தீங்கு வருகின்ற நேரமெல்லாம்
கூடார மறைவில் மறைக்கின்றீர்

Appa Um Samugathil Eppothum Lyrics in English

Appaa um samukaththil Eppothum aaraathanai Appaavai thuthikkaiyilae Enga ullamellaam ponguthaiyaa Thaayaippola thaettaுkireer Thakappanaippola sumakkinteer Sothanai varukinta naeramellaam Thaangi engalai nadaththukireer Kooppidum kaakkai kunjukatkum Aakaaraththai tharukinteer Avaikalaip paarkkilum engalaiyae Mikavum naesiththu nadaththukireer Engal meethu kannnnai vaiththu Aalosanai sollukinteer Theengu varukinta naeramellaam Koodaara maraivil maraikkinteer

PowerPoint Presentation Slides for the song Appa Um Samugathil Eppothum

by clicking the fullscreen button in the Top left. Or you can download Appa Um Samugathil Eppothum PPT

அப்பா உம் சமுகத்தில் Appaa um samukaththil எப்போதும் ஆராதனை Eppothum aaraathanai அப்பாவை துதிக்கையிலே Appaavai thuthikkaiyilae எங்க உள்ளமெல்லாம் பொங்குதையா Enga ullamellaam ponguthaiyaa தாயைப்போல தேற்றுகிறீர் Thaayaippola thaettaுkireer தகப்பனைப்போல சுமக்கின்றீர் Thakappanaippola sumakkinteer சோதனை வருகின்ற நேரமெல்லாம் Sothanai varukinta naeramellaam தாங்கி எங்களை நடத்துகிறீர் Thaangi engalai nadaththukireer கூப்பிடும் காக்கை குஞ்சுகட்கும் Kooppidum kaakkai kunjukatkum ஆகாரத்தை தருகின்றீர் Aakaaraththai tharukinteer அவைகளைப் பார்க்கிலும் எங்களையே Avaikalaip paarkkilum engalaiyae மிகவும் நேசித்து நடத்துகிறீர் Mikavum naesiththu nadaththukireer எங்கள் மீது கண்ணை வைத்து Engal meethu kannnnai vaiththu ஆலோசனை சொல்லுகின்றீர் Aalosanai sollukinteer தீங்கு வருகின்ற நேரமெல்லாம் Theengu varukinta naeramellaam கூடார மறைவில் மறைக்கின்றீர் Koodaara maraivil maraikkinteer

Appa Um Samugathil Eppothum Song Meaning

Father in your presence
Always worship
In praise of father
Where is the heart?

You care like a mother
You carry like a father
Whenever the test comes
You bear and carry us

A calling crow hatches
You give the food
More us than them
You are very loving

Keep an eye on us
You give advice
Whenever harm comes
You are hiding in the shelter of the tent

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar