Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Anbu Niraintha Pon Yesuvae - அன்பு நிறைந்த பொன் இயேசுவே

அன்பு நிறைந்த பொன் இயேசுவே
உம் பாத சேவை என் ஆசையே

ஜீவனற்ற பாவி என்னில்
ஜீவனை ஈந்த என் இயேசுவே
உம்மை விட மண்ணில் வேறே
நேசிப்பதில்லை நான் யாரையும்

என்னுள்ளத்தில் வாசம் செய்யும்
மகிமையின் நம்பிக்கையே
நீர் வளர்ந்தும் நான் குறைந்தும்
ஒன்று மாத்ரம் எந்தன் ஆசையே

இவ்வுலகில் கண்ணீருடன்
உம் வசனம் விதைக்கின்றேன்
அன்று நேரில் உம் அருகில்
வந்து பலங்களை நான் காண்பேனே

உன்னதத்தை விட்டிறங்கி
மண்ணில் வந்த என் நாதனே
உம் அடிமை உம் மகிமை
ஒன்று மாத்ரம் எந்தன் ஆசையே

பாவச் சேற்றில் மோசம் போன
என்னையும் தேடி வந்தீரே
நன்றியினால் எந்தனுள்ளம்
பொங்கி வழியுதே நல்ல நாதா
Discover moreBookYamahaBETA

Anbu Niraintha Pon Yesuvae Lyrics in English

Anpu niraintha pon Yesuvae um paatha sevai en aasaiyae jeevanatta paavi ennil jeevanai eentha en Yesuvae ummai vida mannnnil vaeraே naesippathillai naan yaaraiyum ennullaththil vaasam seyyum makimaiyin nampikkaiyae neer valarnthum naan kurainthum ontu maathram enthan aasaiyae ivvulakil kannnneerudan um vasanam vithaikkinten antu naeril um arukil vanthu palangalai naan kaannpaenae unnathaththai vittirangi mannnnil vantha en naathanae um atimai um makimai ontu maathram enthan aasaiyae paavach settil mosam pona ennaiyum thaeti vantheerae nantiyinaal enthanullam pongi valiyuthae nalla naathaa Discover moreBookYamahaBETA

PowerPoint Presentation Slides for the song Anbu Niraintha Pon Yesuvae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anbu Niraintha Pon Yesuvae – அன்பு நிறைந்த பொன் இயேசுவே PPT
Anbu Niraintha Pon Yesuvae PPT

உம் ஆசையே இயேசுவே மண்ணில் ஒன்று மாத்ரம் எந்தன் அன்பு நிறைந்த பொன் பாத சேவை ஜீவனற்ற பாவி என்னில் ஜீவனை ஈந்த உம்மை வேறே தமிழ்