ஜெய ராஜ கொடி ஏற்றிக்காட்டியே
யுத்தஞ் செய்யச் செல்லுவோம்
வெற்றி மாலை சூடி ஜெயம் பெறவே
பூரிப்போடு பாடுவோம்
செல்லுவோம், வெல்லுவோம்
நல் மீட்பர் நாமம் மூலமாய்
வெற்றி சிறப்பார், ஆளுவார்
பூமி எங்கும் ஜோதியாய்
எதிர் சேனை சீறிப் பாய்ந்து வரினும்
ராஜ கொடி காட்டுவோம்
திரள் கூட்டமே போராட்டஞ் செய்யினும்
வெற்றி வேந்தராகுவோம்
எந்தச் தேச ஜாதி பாஷைக் காரரும்
சுவிசேஷங் கேட்பதால்
யேசு நாதர் மாண்பாய் ஆளும் காலமும்
மா சமீபமானதால்
அந்த நல்ல காலம் வந்தவுடன்
ராஜரீகம் பண்ணுவார்
அவபக்தி யாவும் ஒழிந்திடவே
நீதிமுறை நாட்டுவார்
Jeya raja Kodi Lyrics in English
Jeya raaja koti aettikkaattiyae yuththanj seyyach selluvom vetti maalai sooti jeyam peravae poorippodu paaduvom selluvom, velluvom nal meetpar naamam moolamaay vetti sirappaar, aaluvaar poomi engum jothiyaay ethir senai seerip paaynthu varinum raaja koti kaattuvom thiral koottamae poraattanj seyyinum vetti vaentharaakuvom enthach thaesa jaathi paashaik kaararum suviseshang kaetpathaal yaesu naathar maannpaay aalum kaalamum maa sameepamaanathaal antha nalla kaalam vanthavudan raajareekam pannnuvaar avapakthi yaavum olinthidavae neethimurai naattuvaar
PowerPoint Presentation Slides for the song Jeya raja Kodi
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Jeya Raja Kodi Yetrikaatiyae – ஜெய ராஜ கொடி ஏற்றிக்காட்டியே PPT
Jeya Raja Kodi Yetrikaatiyae PPT

