Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Oppillaa – Thiru Iraa - ஒப்பில்லா திரு இரா

ஒப்பில்லா திரு இரா
இதில்தான் மா பிதா
ஏக மைந்தனை லோகத்துக்கு
மீட்பராக அனுப்பினது
அன்பின் அதிசயமாம்
அன்பின் அதிசயமாம்

ஒப்பில்லா – திரு இரா
யாவையும் ஆளும் மா
தெய்வ மைந்தனார் பாவிகளை
மீட்டு விண்ணுக்குயர்த்த தம்மை
எத்தனை தாழ்த்துகிறார்
எத்தனை தாழ்த்துகிறார்

ஒப்பில்லா – திரு இரா
ஜென்மித்தார் மேசியா
தெய்வ தூதரின் சேனைகளை
நாமும் சேர்ந்து பராபரனை
பூரிப்பாய் ஸ்தோத்திரிப்போம்
பூரிப்பாய் ஸ்தோத்திரிப்போம்

Oppillaa Thiru Iraa Lyrics in English

Oppillaa thiru iraa ithilthaan maa pithaa aeka mainthanai lokaththukku meetparaaka anuppinathu anpin athisayamaam anpin athisayamaam oppillaa – thiru iraa yaavaiyum aalum maa theyva mainthanaar paavikalai meettu vinnnukkuyarththa thammai eththanai thaalththukiraar eththanai thaalththukiraar oppillaa – thiru iraa jenmiththaar maesiyaa theyva thootharin senaikalai naamum sernthu paraaparanai poorippaay sthoththirippom poorippaay sthoththirippom

PowerPoint Presentation Slides for the song Oppillaa Thiru Iraa

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Oppillaa – Thiru Iraa – ஒப்பில்லா திரு இரா PPT
Oppillaa – Thiru Iraa PPT

ஒப்பில்லா திரு இரா மா அன்பின் அதிசயமாம் தெய்வ எத்தனை தாழ்த்துகிறார் பூரிப்பாய் ஸ்தோத்திரிப்போம் இதில்தான் பிதா ஏக மைந்தனை லோகத்துக்கு மீட்பராக அனுப்பினது தமிழ்