Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ulagam Perusu Athil Irrupathu Ellam Sirusu - உலகம் பெருசு அதில் இருபது எல்லாம் சிருசு

உலகம் பெருசு அதில் இருபது எல்லாம் சிருசு
மனசு சிருசு அதன் யோசனை எல்லாம் பெருசு (2)

உலகம் உனக்கு எதிராக இருந்தால்
எதுவும் செய்ய முடியாது
தனியாய் நீயும் ஜெபத்தில் இருந்தால்
மிஞ்ச ஆளே கிடையாது (2)

ஒருமனதாய் ஜெபிக்கிறோம் துதிக்கிறோம்
இயேசுவின் நாமத்தில் (4)

சர்வ வல்ல தேவன் உன் கூட இருந்தால்
உனக்கு எதிராய் யாரும் நிற்க முடியாது (2)

சர்வத்தையும் படைத்த தேவனுக்கு தெரியாம
உன்னுடைய வாழ்க்கைல எதுவும் நடக்காது (2)

ஒருமனதாய் ஜெபிக்கிறோம் துதிக்கிறோம்
இயேசுவின் நாமத்தில் (4)

உலகம் சிருசு பரலோகம் ரொம்ப பெருசு
மனசு சிருசு இயேசுவின் அன்பு ரொம்ப பெருசு

எனக்கு வீரோதமாய் உருவாகின ஆயுதங்கள்
வாய்க்காமல் போக செஞ்சாரு

எனக்கு எதிராக எழும்பினோர் எல்லாம்
வெட்கப்பட்டு ஓட செஞ்சாரு

உலகத்தை ஜெபிக்கிறோம் ஜெபிக்கிறோம்
இயேசுவின் நாமத்தில் (4)

Jeikkirom Yesuvin Naamathil Lyrics in English

Ulakam perusu athil irupathu ellaam sirusu manasu sirusu athan yosanai ellaam perusu (2) ulakam unakku ethiraaka irunthaal ethuvum seyya mutiyaathu thaniyaay neeyum jepaththil irunthaal minja aalae kitaiyaathu (2) orumanathaay jepikkirom thuthikkirom Yesuvin naamaththil (4) sarva valla Dhevan un kooda irunthaal unakku ethiraay yaarum nirka mutiyaathu (2) sarvaththaiyum pataiththa thaevanukku theriyaama unnutaiya vaalkkaila ethuvum nadakkaathu (2) orumanathaay jepikkirom thuthikkirom Yesuvin naamaththil (4) ulakam sirusu Paralokam rompa perusu manasu sirusu Yesuvin anpu rompa perusu enakku veerothamaay uruvaakina aayuthangal vaaykkaamal poka senjaaru enakku ethiraaka elumpinor ellaam vetkappattu oda senjaaru ulakaththai jepikkirom jepikkirom Yesuvin naamaththil (4)

PowerPoint Presentation Slides for the song Jeikkirom Yesuvin Naamathil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ulagam Perusu Athil Irrupathu Ellam Sirusu – உலகம் பெருசு அதில் இருபது எல்லாம் சிருசு PPT
Ulagam Perusu Athil Irrupathu Ellam Sirusu PPT

பெருசு சிருசு ஜெபிக்கிறோம் இயேசுவின் உலகம் இருந்தால் நாமத்தில் மனசு உனக்கு எதிராக எதுவும் முடியாது ஒருமனதாய் துதிக்கிறோம் ரொம்ப செஞ்சாரு இருபது யோசனை செய்ய தமிழ்