அபிஷேகம் ஊற்றும் தேவனே
ஆராதிக்க ஊற்றும் தேவனே
அறுவடை செய்ய அபிஷேகம் தேவை
என்மேலே ஊற்றும் தேவனே
அன்று உந்தன் ஆலயத்தில் தேவ மகிமை
நிறைத்ததுபோலவே இன்று நிரப்பும்
நிரப்பிடுமே இன்று நிரப்பிடுமே
நிரப்பிடுமே இன்று நிரப்பிடுமே
பெந்தகொஸ்தே நாட்களின் அனுபவங்கள்
இன்று எங்கள் மீது இறங்கட்டுமே
இறங்கட்டுமே இன்று இறங்கட்டுமே
இறங்கட்டுமே இன்று இறங்கட்டுமே
தீர்க்கதரிசனங்கள் சொல்லட்டுமே
அற்புதங்கள் செய்து மகிழட்டுமே
மகிழட்டுமே இன்று மகிழட்டுமே
மகிழட்டுமே இன்று மகிழட்டுமே
Apishaekam Oottum Thaevanae Lyrics in English
Apishaekam oottaுm thaevanae
Aaraathikka oottaுm thaevanae
Araுvatai seyya apishaekam thaevai
Enmaelae oottaுm thaevanae
Antu unthan aalayaththil thaeva makimai
Niraiththathupolavae intu nirappum
Nirappidumae intu nirappidumae
Nirappidumae intu nirappidumae
Penthakosthae naatkalin anupavangal
Intu engal meethu irangattumae
Irangattumae intu irangattumae
Irangattumae intu irangattumae
Theerkkatharisanangal sollattumae
Arputhangal seythu makilattumae
Makilattumae intu makilattumae
Makilattumae intu makilattumae
PowerPoint Presentation Slides for the song Apishaekam Oottum Thaevanae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Apishaekam Oottum Thaevanae – அபிஷேகம் ஊற்றும் தேவனே PPT
Apishaekam Oottum Thaevanae PPT

