🏠 Lyrics Chords Bible

Anbin Karangal - அன்பின் கரங்கள்

அன்பின் கரங்கள்

Anbin Karangal – அன்பின் கரங்கள்

Scale – E minor
அல்லேலூயா – 16

இயேசுவின் கரங்கள்
அன்பின் கரங்கள்
ஆதரிக்கும் கரங்கள்

பாவத்திலிருந்து பாவியை மீட்கும்
பரிசுத்தரின் கரங்கள் – ஓ ஹோ
பரிகாரியின் கரங்கள்

அல்லேலூயா – 16

1)கானாவூரில் கனிரசம் தந்த
கரங்களில் இரத்தம் நில்லாமல் வடிந்ததோ
தழும்புகளின் கரங்கள் – ஓ ஹோ
சுகம் தந்திடும் கரங்கள்

அல்லேலூயா – 16

2)குஷ்டரோகிகளை கூசாமல் தொட்டதும்
குருடரின் கண்களை திறந்து வைத்ததும்
அற்புதத்தின் கரங்கள் – ஓ ஹோ
அதிசயத்தின் கரங்கள்

அல்லேலூயா – 4

Anbin Karangal - அன்பின் கரங்கள் Lyrics in English

Anbin Karangal – anpin karangal Scale – E minor Alleluya – 16 Yesuvin karangal Anpin karangal Aatharikkum karangal Paavaththilirunthu paaviyai meetkum Parisuththarin karangal – o ho Parikaariyin karangal Alleluya – 16 1)kaanaavooril kanirasam thantha Karangalil iraththam nillaamal vatinthatho Thalumpukalin karangal – o ho Sukam thanthidum karangal Alleluya – 16 2)kushdarokikalai koosaamal thottathum Kurudarin kannkalai thiranthu vaiththathum Arputhaththin karangal – o ho Athisayaththin karangal Alleluya – 4

PowerPoint Presentation Slides for the song Anbin Karangal - அன்பின் கரங்கள்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Anbin Karangal - அன்பின் கரங்கள் PPT Anbin Karangal PPT

Anbin Karangal – அன்பின் கரங்கள் Anbin Karangal – anpin karangal Scale – E minor அல்லேலூயா – 16 Alleluya – 16 இயேசுவின் கரங்கள் Yesuvin karangal அன்பின் கரங்கள் Anpin karangal ஆதரிக்கும் கரங்கள் Aatharikkum karangal பாவத்திலிருந்து பாவியை மீட்கும் Paavaththilirunthu paaviyai meetkum பரிசுத்தரின் கரங்கள் – ஓ ஹோ Parisuththarin karangal – o ho பரிகாரியின் கரங்கள் Parikaariyin karangal அல்லேலூயா – 16 Alleluya – 16 1)கானாவூரில் கனிரசம் தந்த 1)kaanaavooril kanirasam thantha கரங்களில் இரத்தம் நில்லாமல் வடிந்ததோ Karangalil iraththam nillaamal vatinthatho தழும்புகளின் கரங்கள் – ஓ ஹோ Thalumpukalin karangal – o ho சுகம் தந்திடும் கரங்கள் Sukam thanthidum karangal அல்லேலூயா – 16 Alleluya – 16 2)குஷ்டரோகிகளை கூசாமல் தொட்டதும் 2)kushdarokikalai koosaamal thottathum குருடரின் கண்களை திறந்து வைத்ததும் Kurudarin kannkalai thiranthu vaiththathum அற்புதத்தின் கரங்கள் – ஓ ஹோ Arputhaththin karangal – o ho அதிசயத்தின் கரங்கள் Athisayaththin karangal அல்லேலூயா – 4 Alleluya – 4

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar