🏠 Lyrics Chords Bible

Anadhi Devan Un Adaikkalamae - அநாதி தேவன் என் அடைக்கலமே

அநாதி தேவன் என் அடைக்கலமே

அநாதி தேவன் என் அடைக்கலமே
அவர் நித்திய புயங்கள் என் ஆதாரமே – 2
இந்த தேவன் என்றென்றுமுள்ள
சதா காலமும் நமது தேவன்
மரண பரியந்தம் நம்மை நடத்திடுவார்

1. காருண்யத்தாலே இழுத்துக்கொண்டார்
தூய தேவ அன்பே
இவ்வனாந்திரத்தில் நயங்காட்டி என்னை
இனிதாய் வருந்தி அழைத்தார்

2. கானகப் பாதை காரிருளில்
தூய தேவ ஒளியே
அழுகை நிறைந்த பள்ளத்தாக்குகளை
அரும் நீரூற்றாய் மாற்றினாரே

3. கிருபை கூர்ந்து மனதுருகும்
தூய தேவ அன்பே
என் சமாதானத்தின் உடன்படிக்கைதனை
உண்மையாய் கர்த்தர் காத்துக்கொள்வார்

4. வறண்ட வாழ்க்கை செழித்திடுதே
தூய தேவ அருளால்
நித்திய மகிழ்ச்சி தலை மேலிருக்கும்
சஞ்சலம் தவிப்பும் ஓடிப்போம்

5. ஆனந்தம் பாடியே திரும்பியே வா
தூய தேவ பலத்தால்
சீயோன் பர்வதம் என்னை சேர்த்திடுவார்
சந்ததம் மகிழ்ச்சி அடைவேன்

Anadhi Devan Un Adaikkalamae - அநாதி தேவன் என் அடைக்கலமே Lyrics in English

Anaathi Dhevan en ataikkalamae Avar niththiya puyangal en aathaaramae – 2 Intha Dhevan ententumulla Sathaa kaalamum namathu Dhevan Marana pariyantham nammai nadaththiduvaar 1. Kaarunnyaththaalae iluththukkonndaar Thooya thaeva anpae Ivvanaanthiraththil nayangaatti ennai Inithaay varunthi alaiththaar 2. Kaanakap paathai kaarirulil Thooya thaeva oliyae Alukai niraintha pallaththaakkukalai Arum neeroottaாy maattinaarae 3. Kirupai koornthu manathurukum Thooya thaeva anpae En samaathaanaththin udanpatikkaithanai Unnmaiyaay Karththar kaaththukkolvaar 4. Varannda vaalkkai seliththiduthae Thooya thaeva arulaal Niththiya makilchchi thalai maelirukkum Sanjalam thavippum otippom 5. Aanantham paatiyae thirumpiyae vaa Thooya thaeva palaththaal Seeyon parvatham ennai serththiduvaar Santhatham makilchchi ataivaen

PowerPoint Presentation Slides for the song Anadhi Devan Un Adaikkalamae - அநாதி தேவன் என் அடைக்கலமே

by clicking the fullscreen button in the Top left. Or you can download Anadhi Devan Un Adaikkalamae - அநாதி தேவன் என் அடைக்கலமே PPT Anadhi Devan Un Adaikkalamae PPT

அநாதி தேவன் என் அடைக்கலமே Anaathi Dhevan en ataikkalamae அவர் நித்திய புயங்கள் என் ஆதாரமே – 2 Avar niththiya puyangal en aathaaramae – 2 இந்த தேவன் என்றென்றுமுள்ள Intha Dhevan ententumulla சதா காலமும் நமது தேவன் Sathaa kaalamum namathu Dhevan மரண பரியந்தம் நம்மை நடத்திடுவார் Marana pariyantham nammai nadaththiduvaar 1. காருண்யத்தாலே இழுத்துக்கொண்டார் 1. Kaarunnyaththaalae iluththukkonndaar தூய தேவ அன்பே Thooya thaeva anpae இவ்வனாந்திரத்தில் நயங்காட்டி என்னை Ivvanaanthiraththil nayangaatti ennai இனிதாய் வருந்தி அழைத்தார் Inithaay varunthi alaiththaar 2. கானகப் பாதை காரிருளில் 2. Kaanakap paathai kaarirulil தூய தேவ ஒளியே Thooya thaeva oliyae அழுகை நிறைந்த பள்ளத்தாக்குகளை Alukai niraintha pallaththaakkukalai அரும் நீரூற்றாய் மாற்றினாரே Arum neeroottaாy maattinaarae 3. கிருபை கூர்ந்து மனதுருகும் 3. Kirupai koornthu manathurukum தூய தேவ அன்பே Thooya thaeva anpae என் சமாதானத்தின் உடன்படிக்கைதனை En samaathaanaththin udanpatikkaithanai உண்மையாய் கர்த்தர் காத்துக்கொள்வார் Unnmaiyaay Karththar kaaththukkolvaar 4. வறண்ட வாழ்க்கை செழித்திடுதே 4. Varannda vaalkkai seliththiduthae தூய தேவ அருளால் Thooya thaeva arulaal நித்திய மகிழ்ச்சி தலை மேலிருக்கும் Niththiya makilchchi thalai maelirukkum சஞ்சலம் தவிப்பும் ஓடிப்போம் Sanjalam thavippum otippom 5. ஆனந்தம் பாடியே திரும்பியே வா 5. Aanantham paatiyae thirumpiyae vaa தூய தேவ பலத்தால் Thooya thaeva palaththaal சீயோன் பர்வதம் என்னை சேர்த்திடுவார் Seeyon parvatham ennai serththiduvaar சந்ததம் மகிழ்ச்சி அடைவேன் Santhatham makilchchi ataivaen

Anadhi Devan Un Adaikkalamae - அநாதி தேவன் என் அடைக்கலமே Song Meaning

Eternal God is my refuge
He is my source of eternal blessings – 2
This God is eternal
Eternally our God
Death will guide us

1. Pulled by mercy
Pure God dear
Nayankatti me in this time
Initai called regretfully

2. On Kanaka Path Karirul
Pure divine light
Weeping valleys
Arum turned into a fountain

3. Grace is sharp and sober
Pure God dear
Covenant of my peace
Truly the Lord will protect

4. Thrive dry life
By pure divine grace
Eternal happiness is over the head
Let's run away in confusion

5. Come back singing joy
By pure divine power
Mount Zion will gather me
I will be happy for posterity

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar