🏠 Lyrics Chords Bible

Aathi Pitha Kumaran - ஆதி பிதா குமாரன் ஆவி திரியேகர்க்கு அனவரதமும் தோத்ரம்! திரியேகர்க்கு அனவரதமும் தோத்ரம்

ஆதி பிதா குமாரன் ஆவி திரியேகர்க்கு அனவரதமும் தோத்ரம்! திரியேகர்க்கு அனவரதமும் தோத்ரம்

ஆதி பிதா குமாரன் -ஆவி திரியேகர்க்கு அனவரதமும் தோத்ரம்!- திரியேகர்க்கு அனவரதமும் தோத்ரம்.

நீத்த முதற் பொருளாய் நின்றருள் சர்வேசன் ,
நிதமும் பணிந்தவர்கள் இருதயமலர் வாசன் ,
நிறைந்த சத்திய ஞான மனோகர
உறைந்த நித்திய வேதா குணாகர,
நீடு வாரி திரை சூழ மேதினியை
மூடு பாவ இருள் ஓடவே அருள் செய் .-ஆதி

எங்கணும் நிறைந்த நாதர் – பரிசுத்தர்கள்
என்றென்றைக்கும் பணிபாதர் ,
துங்கமா மறைப்பிர போதர்-கடைசி நடு
சோதனைசெய் அதி நீதர்,
பன் ஞானம்,சம்பூரணம் ,பரிசுத்தம் ,நீதி என்னும்
பங்கில்லான் , தாபம் இல்லான் ,பகர்அடி முடிவில்லான்
பண்பதாய்சு யம்பு விவேகன்,
அன்பிரக்கத யாளப்பிரவாகன்
பார்தலத்தில் சிருஷ்டிப்பு , மீட்பு ,பரி
பாலனைத்தையும் பண்பாய் நடத்தி , அருள் .- ஆதி

நீதியின் செங்கோல் கைக்கொண்டு -நடத்தினால் நாம்
நீணலத்தில்லாமல் அழிந்து ,
தீதறு நரகில் தள்ளுண்டு -மடிவோ மென்று
தேவ திருவுளம் உணர்ந்து,
பாதகர்க் குயிர் தந்த பாலன் ஏசுவைக் கொண்டு
பரண் எங்கள்மிசை தயை வைத்தனர் ;இது நன்று
பகர்ந்த தன்னடி யார்க்குறு சஞ்சலம் ,
இடைஞ்சல் வந்த போதே தயவாகையில்
பாரில் நேரிடும் அஞ்ஞான சேதமுதற்
சூரியன் முன் இருள் போலவே சிதறும் .- ஆதி

Aathi Pitha Kumaran Lyrics in English

Aathi pithaa kumaaran -aavi thiriyaekarkku anavarathamum thothram!- thiriyaekarkku anavarathamum thothram. Neeththa muthar porulaay nintarul sarvaesan , Nithamum panninthavarkal iruthayamalar vaasan , Niraintha saththiya njaana manokara Uraintha niththiya vaethaa kunnaakara, Needu vaari thirai soola maethiniyai Moodu paava irul odavae arul sey .-aathi Enganum niraintha naathar – Parisuththarkal Ententaikkum pannipaathar , Thungamaa maraippira pothar-kataisi nadu Sothanaisey athi neethar, Pan njaanam,sampooranam ,Parisuththam ,neethi ennum Pangillaan , thaapam illaan ,pakarati mutivillaan Pannpathaaysu yampu vivaekan, Anpirakkatha yaalappiravaakan Paarthalaththil sirushtippu , meetpu ,pari Paalanaiththaiyum pannpaay nadaththi , arul .- aathi Neethiyin sengaோl kaikkonndu -nadaththinaal naam Neenalaththillaamal alinthu , Theetharaு narakil thallunndu -mativo mentu Thaeva thiruvulam unarnthu, Paathakark kuyir thantha paalan aesuvaik konndu Parann engalmisai thayai vaiththanar ;ithu nantu Pakarntha thannati yaarkkuraு sanjalam , Itainjal vantha pothae thayavaakaiyil Paaril naeridum anjnjaana sethamuthar Sooriyan mun irul polavae sitharaுm .- aathi

PowerPoint Presentation Slides for the song Aathi Pitha Kumaran

by clicking the fullscreen button in the Top left. Or you can download Aathi Pitha Kumaran PPT

ஆதி பிதா குமாரன் -ஆவி திரியேகர்க்கு அனவரதமும் தோத்ரம்!- திரியேகர்க்கு அனவரதமும் தோத்ரம். Aathi pithaa kumaaran -aavi thiriyaekarkku anavarathamum thothram!- thiriyaekarkku anavarathamum thothram. நீத்த முதற் பொருளாய் நின்றருள் சர்வேசன் , Neeththa muthar porulaay nintarul sarvaesan , நிதமும் பணிந்தவர்கள் இருதயமலர் வாசன் , Nithamum panninthavarkal iruthayamalar vaasan , நிறைந்த சத்திய ஞான மனோகர Niraintha saththiya njaana manokara உறைந்த நித்திய வேதா குணாகர, Uraintha niththiya vaethaa kunnaakara, நீடு வாரி திரை சூழ மேதினியை Needu vaari thirai soola maethiniyai மூடு பாவ இருள் ஓடவே அருள் செய் .-ஆதி Moodu paava irul odavae arul sey .-aathi எங்கணும் நிறைந்த நாதர் – பரிசுத்தர்கள் Enganum niraintha naathar – Parisuththarkal என்றென்றைக்கும் பணிபாதர் , Ententaikkum pannipaathar , துங்கமா மறைப்பிர போதர்-கடைசி நடு Thungamaa maraippira pothar-kataisi nadu சோதனைசெய் அதி நீதர், Sothanaisey athi neethar, பன் ஞானம்,சம்பூரணம் ,பரிசுத்தம் ,நீதி என்னும் Pan njaanam,sampooranam ,Parisuththam ,neethi ennum பங்கில்லான் , தாபம் இல்லான் ,பகர்அடி முடிவில்லான் Pangillaan , thaapam illaan ,pakarati mutivillaan பண்பதாய்சு யம்பு விவேகன், Pannpathaaysu yampu vivaekan, அன்பிரக்கத யாளப்பிரவாகன் Anpirakkatha yaalappiravaakan பார்தலத்தில் சிருஷ்டிப்பு , மீட்பு ,பரி Paarthalaththil sirushtippu , meetpu ,pari பாலனைத்தையும் பண்பாய் நடத்தி , அருள் .- ஆதி Paalanaiththaiyum pannpaay nadaththi , arul .- aathi நீதியின் செங்கோல் கைக்கொண்டு -நடத்தினால் நாம் Neethiyin sengaோl kaikkonndu -nadaththinaal naam நீணலத்தில்லாமல் அழிந்து , Neenalaththillaamal alinthu , தீதறு நரகில் தள்ளுண்டு -மடிவோ மென்று Theetharaு narakil thallunndu -mativo mentu தேவ திருவுளம் உணர்ந்து, Thaeva thiruvulam unarnthu, பாதகர்க் குயிர் தந்த பாலன் ஏசுவைக் கொண்டு Paathakark kuyir thantha paalan aesuvaik konndu பரண் எங்கள்மிசை தயை வைத்தனர் ;இது நன்று Parann engalmisai thayai vaiththanar ;ithu nantu பகர்ந்த தன்னடி யார்க்குறு சஞ்சலம் , Pakarntha thannati yaarkkuraு sanjalam , இடைஞ்சல் வந்த போதே தயவாகையில் Itainjal vantha pothae thayavaakaiyil பாரில் நேரிடும் அஞ்ஞான சேதமுதற் Paaril naeridum anjnjaana sethamuthar சூரியன் முன் இருள் போலவே சிதறும் .- ஆதி Sooriyan mun irul polavae sitharaுm .- aathi

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar