ஆராதிக்க உம்மிடம் வந்தேன்
ஆவியால் நிரப்பும்
உம்மை உயர்த்தி நான் உள்ளம் மகிழ்வேன்
உம் முகத்தைப் பார்த்து
என் உள்ளம் நிறைவேன்
உம் அன்பை ருசித்து உம்மோடிணைந்து
உறவாடித் துதிக்கணுமே
கண்ணீரோடு உந்தனை அணைத்து
துதித்து மகிழணுமே
உம் நாமம் சொல்லி அதினர்த்தம் புரிந்து
உம் அன்பால் நிறையணுமே
உம் பாதத்தில் விழுந்து பணிந்து
உந்தனை உயர்த்தணுமே
உம் குரலைக் கேட்டு அதினாலே மகிழ்ந்து
உலகத்தை மறக்கணுமே
பிரசன்னத்திலே கண் மூடிக் கிடப்பேன்
தழுவி அணைத்துக் கொள்ளும்
Aarathika ummidam vanthen Lyrics in English
Aaraathikka ummidam vanthaen aaviyaal nirappumummai uyarththi naan ullam makilvaen um mukaththaip paarththu en ullam niraivaenum anpai rusiththu ummotinnainthu uravaatith thuthikkanumae kannnneerodu unthanai annaiththu thuthiththu makilanumaeum naamam solli athinarththam purinthu um anpaal niraiyanumae um paathaththil vilunthu panninthu unthanai uyarththanumaeum kuralaik kaettu athinaalae makilnthu ulakaththai marakkanumae pirasannaththilae kann mootik kidappaen thaluvi annaiththuk kollum
PowerPoint Presentation Slides for the song Aarathika ummidam vanthen
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aarathika Ummidam Vanthen – ஆராதிக்க உம்மிடம் வந்தேன் PPT
Aarathika Ummidam Vanthen PPT
Aarathika ummidam vanthen Song Meaning
I came to worship you
Spirit filled
I will rejoice in your exaltation
Look at your face
My heart is full
Taste your love and unite with you
Let's praise each other
Shut off the pump with tears
Praise and rejoice
Say your name and understand it
I am filled with your love
Fall at your feet and bow down
Increase your motivation
Happy to hear your voice
Forget the world
I will lie with my eyes closed in the presence
Embrace and embrace
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உம் உள்ளம் உந்தனை ஆராதிக்க உம்மிடம் வந்தேன் ஆவியால் நிரப்பும்உம்மை உயர்த்தி மகிழ்வேன் முகத்தைப் பார்த்து நிறைவேன்உம் அன்பை ருசித்து உம்மோடிணைந்து உறவாடித் துதிக்கணுமே கண்ணீரோடு தமிழ்
