Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aarathanai Kuriyavarae Abishekea - அபிஷேக நாதரே அச்சாரமானவரே

ஆராதனைக்குரியவரே
அபிஷேக நாதரே அச்சாரமானவரே

அல்லேலூயா பாட்டுப் பாடுவேன்
ஆனந்தமாய் துதித்துப் பாடுவேன்

அல்லேலூயா(3) ஆமென் அல்லேலூயா

தாவீதைப்போல் நடனமாடுவேன்
கோலியாத்தை முறியடிப்பேன்

பவுலைப்போல பாட்டுப் பாடுவேன்
சிறையிருப்பை மாற்றிடுவேன்

சாத்தானை ஜெயித்துடுவேன்
சாட்சியாய் வாழ்ந்திடுவேன்

aarathanai kuriyavarae abishekea Lyrics in English

Aaraathanaikkuriyavarae apishaeka naatharae achchaாramaanavaraeAlleluya paattup paaduvaen aananthamaay thuthiththup paaduvaenAlleluya(3) Amen Alleluyathaaveethaippol nadanamaaduvaen koliyaaththai muriyatippaenpavulaippola paattup paaduvaen siraiyiruppai maattiduvaensaaththaanai jeyiththuduvaen saatchiyaay vaalnthiduvaen

PowerPoint Presentation Slides for the song aarathanai kuriyavarae abishekea

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aarathanai Kuriyavarae Abishekea – அபிஷேக நாதரே அச்சாரமானவரே PPT
Aarathanai Kuriyavarae Abishekea PPT

பாட்டுப் பாடுவேன் ஆராதனைக்குரியவரே அபிஷேக நாதரே அச்சாரமானவரேஅல்லேலூயா ஆனந்தமாய் துதித்துப் பாடுவேன்அல்லேலூயா ஆமென் அல்லேலூயாதாவீதைப்போல் நடனமாடுவேன் கோலியாத்தை முறியடிப்பேன்பவுலைப்போல சிறையிருப்பை மாற்றிடுவேன்சாத்தானை ஜெயித்துடுவேன் சாட்சியாய் வாழ்ந்திடுவேன் தமிழ்