🏠 Lyrics Chords Bible

Aananthamae Paramaananthamae - இயேசு என் ஆனந்தமே

இயேசு என் ஆனந்தமே

இயேசு என் ஆனந்தமே

ஆனந்தமே பரமானந்தமே – இயேசு
அண்ணலை அண்டினோர்க் கானந்தமே
 
1. இந்தப்புவி ஒரு சொந்தம் அல்ல என்று
இயேசு என் நேசர் மொழிந்தனரே
இக்கட்டு துன்பமும் இயேசுவின் தொண்டர்க்கு
இங்கேயே பங்காய்க் கிடைத்திடினும்
   
2. கர்த்தாவே நீர் எந்தன் காருண்யக் கோட்டையே
காரணமின்றிக் கலங்கேனே யான்
விஸ்வாசப் பேழையில் மேலோகம் வந்திட
மேவியே சுக்கான் பிடித்திடுமே

3. என்னுள்ளமே உன்னில் சஞ்சலம்ää ஏன் வீணாய்?
கண்ணீரின் பள்ளத்தாக்கல்லோ இது
சீயோன் நகரத்தில் சீக்கிரம் சென்று நாம்
ஜெயகீதம் பாடி மகிழ்ந்திடலாம்

4. கூடார வாசிகள் ஆகும் நமக்கிங்கு
வீடென்றும் நாடென்றும் சொல்லலாமோ?
கைவேலையல்லாத வீடொன்றை மேலே தான்
செய்வேன் எனச் சொல்லிப் போகலையோ?

5. துன்பங்கள் தொல்லைகள் இடுக்கண் இடர் இவை
தொண்டர் எமை அண்டி வந்திடினும்
சொல்லி முடியாத ஆறுதல் கிருபையை
துன்பத்தினூடே அனுப்பிடுவார்
 
6. இயேசுவே சீக்கிரம் இத்தரை வாருமேன்
ஏழை வெகுவாய்க் கலங்குறேன்
என் நேசர் தன் முக ஜோதியே யல்லாமல்
இன்பம் தரும் பொருள் ஏதுமில்லை

Aananthamae Paramaananthamae Lyrics in English

Yesu en aananthamae Aananthamae paramaananthamae – Yesu Annnalai anntinork kaananthamae 1. Inthappuvi oru sontham alla entu Yesu en naesar molinthanarae Ikkattu thunpamum Yesuvin thonndarkku Ingaeyae pangaayk kitaiththitinum 2. Karththaavae neer enthan kaarunnyak kottaைyae Kaaranamintik kalangaenae yaan Visvaasap paelaiyil maelokam vanthida Maeviyae sukkaan pitiththidumae 3. Ennullamae unnil sanjalamää aen veennaay? Kannnneerin pallaththaakkallo ithu Seeyon nakaraththil seekkiram sentu naam Jeyageetham paati makilnthidalaam 4. Koodaara vaasikal aakum namakkingu Veedentum naadentum sollalaamo? Kaivaelaiyallaatha veetontai maelae thaan Seyvaen enach sollip pokalaiyo? 5. Thunpangal thollaikal idukkann idar ivai Thonndar emai annti vanthitinum Solli mutiyaatha aaraுthal kirupaiyai Thunpaththinootae anuppiduvaar 6. Yesuvae seekkiram iththarai vaarumaen Aelai vekuvaayk kalanguraேn En naesar than muka jothiyae yallaamal Inpam tharum porul aethumillai

PowerPoint Presentation Slides for the song Aananthamae Paramaananthamae

by clicking the fullscreen button in the Top left. Or you can download Aananthamae Paramaananthamae PPT

இயேசு என் ஆனந்தமே Yesu en aananthamae ஆனந்தமே பரமானந்தமே – இயேசு Aananthamae paramaananthamae – Yesu அண்ணலை அண்டினோர்க் கானந்தமே Annnalai anntinork kaananthamae 1. இந்தப்புவி ஒரு சொந்தம் அல்ல என்று 1. Inthappuvi oru sontham alla entu இயேசு என் நேசர் மொழிந்தனரே Yesu en naesar molinthanarae இக்கட்டு துன்பமும் இயேசுவின் தொண்டர்க்கு Ikkattu thunpamum Yesuvin thonndarkku இங்கேயே பங்காய்க் கிடைத்திடினும் Ingaeyae pangaayk kitaiththitinum 2. கர்த்தாவே நீர் எந்தன் காருண்யக் கோட்டையே 2. Karththaavae neer enthan kaarunnyak kottaைyae காரணமின்றிக் கலங்கேனே யான் Kaaranamintik kalangaenae yaan விஸ்வாசப் பேழையில் மேலோகம் வந்திட Visvaasap paelaiyil maelokam vanthida மேவியே சுக்கான் பிடித்திடுமே Maeviyae sukkaan pitiththidumae 3. என்னுள்ளமே உன்னில் சஞ்சலம்ää ஏன் வீணாய்? 3. Ennullamae unnil sanjalamää aen veennaay? கண்ணீரின் பள்ளத்தாக்கல்லோ இது Kannnneerin pallaththaakkallo ithu சீயோன் நகரத்தில் சீக்கிரம் சென்று நாம் Seeyon nakaraththil seekkiram sentu naam ஜெயகீதம் பாடி மகிழ்ந்திடலாம் Jeyageetham paati makilnthidalaam 4. கூடார வாசிகள் ஆகும் நமக்கிங்கு 4. Koodaara vaasikal aakum namakkingu வீடென்றும் நாடென்றும் சொல்லலாமோ? Veedentum naadentum sollalaamo? கைவேலையல்லாத வீடொன்றை மேலே தான் Kaivaelaiyallaatha veetontai maelae thaan செய்வேன் எனச் சொல்லிப் போகலையோ? Seyvaen enach sollip pokalaiyo? 5. துன்பங்கள் தொல்லைகள் இடுக்கண் இடர் இவை 5. Thunpangal thollaikal idukkann idar ivai தொண்டர் எமை அண்டி வந்திடினும் Thonndar emai annti vanthitinum சொல்லி முடியாத ஆறுதல் கிருபையை Solli mutiyaatha aaraுthal kirupaiyai துன்பத்தினூடே அனுப்பிடுவார் Thunpaththinootae anuppiduvaar 6. இயேசுவே சீக்கிரம் இத்தரை வாருமேன் 6. Yesuvae seekkiram iththarai vaarumaen ஏழை வெகுவாய்க் கலங்குறேன் Aelai vekuvaayk kalanguraேn என் நேசர் தன் முக ஜோதியே யல்லாமல் En naesar than muka jothiyae yallaamal இன்பம் தரும் பொருள் ஏதுமில்லை Inpam tharum porul aethumillai

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar