ஆதியும் அந்தமும் நீரே நீரே
அல்பாவும் ஒமேகாவும் நீரே நீரே
என் நேசரே என்
அன்பரே
என் தோழரே
என் துணையே
எனக்கெல்லாம் நீரே
உம்மை உயர்த்துகிறேன்
இயேசுவே
உம்மை உயர்த்துகிறேன்
அல்லேலூயா-4
என் தாயும் நீரே
என் தந்தை நீரே
என் இராஜா நீரே
என் தெய்வம் நீரே
என் மேய்ப்பர் நீரே
என் மீட்பர் நீரே
என் இரட்சகர் நீரே
என் எஜமான் நீரே
என் கன்மலை நீரே
என் கோட்டை நீரே
என் தஞ்சம் நீரே
என் கேடகம் நீரே
என் மேய்ப்பர் நீரே
என் மீட்பர் நீரே
என் இரட்சகர் நீரே
என் எஜமான் நீரே
Aadhiyum andhamum neere Lyrics in English
Aathiyum anthamum neerae neerae alpaavum omaekaavum neerae neeraeen naesarae en anparae en tholarae en thunnaiyae enakkellaam neeraeummai uyarththukiraேn Yesuvae ummai uyarththukiraேn Alleluya-4en thaayum neerae en thanthai neerae en iraajaa neerae en theyvam neeraeen maeyppar neerae en meetpar neerae en iratchakar neerae en ejamaan neeraeen kanmalai neerae en kottaை neerae en thanjam neerae en kaedakam neeraeen maeyppar neerae en meetpar neerae en iratchakar neerae en ejamaan neerae
PowerPoint Presentation Slides for the song Aadhiyum andhamum neere
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aadhiyum Andhamum Neere – ஆதியும் அந்தமும் நீரே நீரே PPT
Aadhiyum Andhamum Neere PPT
Aadhiyum andhamum neere Song Meaning
The beginning and the end is the water
You are Alpha and Omega
My friend
dear
my friend
my partner
You are everything to me
I lift you up
Jesus himself
I lift you up
Alleluia-4
You are my mother
You are my father
You are my king
You are my god
You are my Shepherd
You are my savior
You are my savior
You are my master
You are my rock
You are my fortress
You are my refuge
You are my shield
You are my Shepherd
You are my savior
You are my savior
You are my master
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நீரே நீரேஎன் உயர்த்துகிறேன் மேய்ப்பர் மீட்பர் இரட்சகர் எஜமான் ஆதியும் அந்தமும் அல்பாவும் ஒமேகாவும் நேசரே அன்பரே தோழரே துணையே எனக்கெல்லாம் நீரேஉம்மை இயேசுவே உம்மை தமிழ்
