Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Koodathathu Onrum Illayae - கூடாதது ஒன்றுமில்லையே

கூடாதது ஒன்றுமில்லையே
நம் தேவனால் கூடாதது
கூடாதது ஒன்றுமில்லையே
மனுஷரால் கூடாதது தேவனால் கூடுமே

ஒரே ஒரு வார்த்தை சொன்னாரே
வேலைக்காரன் சொஸ்தமானானே
சுத்தமாகு என்று சொன்னாரே
குஷ்டரோகி சொஸ்தமானானே

கடலின் மேல் நடந்தாரே
கடும்புயல் அதட்டினாரே
பாடையைத் தொட்டாரே
வாலிபன் பிழைத்தானே

நீ விசுவாசித்தாலே
தேவ மகிமை காண்பாயே
பெலப்படுத்தும் கிறிஸ்துவாலே
பெரிய காரியம் செய்வாயே

பாவங்கள் போக்குவாரே
சாபங்கள் நீக்குவாரே
தீராத நோய்களையும்
தீர்ப்பார் கிறிஸ்து இயேசுவே

லாசருவே வா என்றாரே
மரித்தவன் பிழைத்தானே
எழுந்திரு என்று சொன்னாரே
யவீரு மகள் பிழைத்தாளே

வஸ்திரத்தை தொட்டாளே
வல்லமை புறப்பட்டதே
எப்பத்தா என்று சொன்னாரே
செவிட்டு ஊமையன் பேசினானே

Koodathathu onrum illayae Lyrics in English

Koodaathathu ontumillaiyae
Nam thaevanaal koodaathathu

Koodaathathu ontumillaiyae

Manusharaal koodaathathu thaevanaal koodumae

Orae oru vaarththai sonnaarae

Vaelaikkaaran sosthamaanaanae

Suththamaaku entu sonnaarae

Kushdaroki sosthamaanaanae

Kadalin mael nadanthaarae

Kadumpuyal athattinaarae

Paataiyaith thottarae

Vaalipan pilaiththaanae

Nee visuvaasiththaalae

Thaeva makimai kaannpaayae

Pelappaduththum Kristhuvaalae

Periya kaariyam seyvaayae

Paavangal pokkuvaarae

Saapangal neekkuvaarae

Theeraatha Nnoykalaiyum

Theerppaar Kristhu Yesuvae

Laasaruvae vaa entarae

Mariththavan pilaiththaanae

Elunthiru entu sonnaarae

Yaveeru makal pilaiththaalae

Vasthiraththai thottalae

Vallamai purappattathae

Eppaththaa entu sonnaarae

Sevittu oomaiyan paesinaanae

PowerPoint Presentation Slides for the song Koodathathu onrum illayae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Koodathathu Onrum Illayae – கூடாதது ஒன்றுமில்லையே PPT
Koodathathu Onrum Illayae PPT

Koodathathu onrum illayae Song Meaning

Nothing is impossible
Not by our God
Nothing is impossible
God can do what humans cannot do

He said only one word
The servant is prosperous
He told me to be clean
The leper became healthy

Walk on the sea
Heavy storm
Touch the song
The boy survived

If you believe
Glory be to God
By Christ who strengthens
Do great things

Forgiveness of sins
Curses will be removed
and incurable diseases
Christ Jesus is the judge

Lazarus came
A dead man is a bug
He told me to wake up
Yaveeru's daughter survives

Touch the garment
Power has departed
You said when
The deaf and dumb spoke

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

கூடாதது சொன்னாரே ஒன்றுமில்லையே தேவனால் நம் மனுஷரால் கூடுமேஒரே வார்த்தை வேலைக்காரன் சொஸ்தமானானே சுத்தமாகு குஷ்டரோகி சொஸ்தமானானேகடலின் நடந்தாரே கடும்புயல் அதட்டினாரே பாடையைத் தொட்டாரே வாலிபன் தமிழ்