Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kaividaathirunthaar Udaintha Nerathilae - உடைந்த நேரத்திலே

கைவிடாதிருந்தார்
உடைந்த நேரத்திலே
கரம் பிடித்துவந்தார்

என்னை நினைப்பவரே
உண்மை உள்ளவரே
உயர்ந்த ஸ்தனாத்திலே
எடுத்து வைத்தவரே

அவர் என்னோடு இருந்ததினால்
கைவிடாமல் காத்துவந்தார்

சோர்ந்த நேரத்திலே
பெலன் தந்தவரே
கலங்கின நேரத்திலே
கிருபை அளித்தவரே

Kaividaathirunthaar Udaintha Nerathilae Lyrics in English

Kaividaathirunthaar
Utaintha naeraththilae
Karam pitiththuvanthaar

Ennai ninaippavarae
Unnmai ullavarae
Uyarntha sthanaaththilae
Eduththu vaiththavarae

Avar ennodu irunthathinaal
Kaividaamal kaaththuvanthaar

Sorntha naeraththilae
Pelan thanthavarae
Kalangina naeraththilae
Kirupai aliththavarae

PowerPoint Presentation Slides for the song Kaividaathirunthaar Udaintha Nerathilae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kaividaathirunthaar Udaintha Nerathilae – உடைந்த நேரத்திலே PPT
Kaividaathirunthaar Udaintha Nerathilae PPT

நேரத்திலே கைவிடாதிருந்தார்உடைந்த கரம் பிடித்துவந்தார் என்னை நினைப்பவரே உண்மை உள்ளவரே உயர்ந்த ஸ்தனாத்திலே எடுத்து வைத்தவரே என்னோடு இருந்ததினால் கைவிடாமல் காத்துவந்தார் சோர்ந்த பெலன் தந்தவரே தமிழ்