Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Avar Endhan Sangeethamavar - அவர் எந்தன் சங்கீதமானவர்

அவர் எந்தன் சங்கீதமானவர்
பெலமுள்ள கோட்டையுமாம்
ஜீவனின் அதிபதியான அவரை
ஜீவிய காலமெல்லாம் வாழ்த்திடுவோம்

துதிகளின் மத்தியில் வாசம் செய்யும்
தூதர் கணங்கள் போற்றும் தேவன் அவரே
வேண்டிடும் பக்தர்களின் குறைகள் கேட்கும்
திக்கற்ற பிள்ளைகளின் தேவன் அவரே

இரண்டு மூன்று பேர் எந்தன் நாமத்தினால்
இருதயம் ஒருமித்தால் அவர் நடுவில்
இருப்பேன் என்றவர் நமது தேவன்
இருகரம் தட்டி என்றும் வாழ்த்திடுவோம்

வானவர் கிறிஸ்தேசு நாமமதை
வாழ்நாள் முழுவதும் வாழ்த்திடுவோம்
வருகையில் அவரோடு இணைந்து என்றும்
வணங்குவோம் வாழ்த்துவோம்
போற்றிடுவோம்

Avar endhan sangeethamavar Lyrics in English

Avar enthan sangaீthamaanavar pelamulla kottaைyumaam jeevanin athipathiyaana avarai jeeviya kaalamellaam vaalththiduvomthuthikalin maththiyil vaasam seyyum thoothar kanangal pottaுm Dhevan avarae vaenndidum paktharkalin kuraikal kaetkum thikkatta pillaikalin Dhevan avaraeiranndu moontu paer enthan naamaththinaal iruthayam orumiththaal avar naduvil iruppaen entavar namathu Dhevan irukaram thatti entum vaalththiduvomvaanavar kiristhaesu naamamathai vaalnaal muluvathum vaalththiduvom varukaiyil avarodu innainthu entum vananguvom vaalththuvom pottiduvom

PowerPoint Presentation Slides for the song Avar endhan sangeethamavar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Avar Endhan Sangeethamavar – அவர் எந்தன் சங்கீதமானவர் PPT
Avar Endhan Sangeethamavar PPT

Avar endhan sangeethamavar Song Meaning

Whose hymn is he?
It is a strong fortress
Him who is the lord of life
May we congratulate you for life

Dwells in the midst of praises
He is the God whom the messengers praise
Grievances of praying devotees will be heard
He is the God of children

Two or three people by whose name
He is in the middle if the heart is united
He who says he will be is our God
Let us congratulate you with both hands

Vanavar Christesu Namamatai
Wish you a lifetime
And join him in the visit
Let's worship and congratulate
Let's praise

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தேவன் எந்தன் சங்கீதமானவர் பெலமுள்ள கோட்டையுமாம் ஜீவனின் அதிபதியான அவரை ஜீவிய காலமெல்லாம் வாழ்த்திடுவோம்துதிகளின் மத்தியில் வாசம் செய்யும் தூதர் கணங்கள் போற்றும் அவரே வேண்டிடும் தமிழ்