அருட்கடவே வரந்தர இது சமயமே
ஐயனே அருள் தாரும்
சிரந்தனில் இறங்கிடும் புறாவுரு ஆவியே
கரங்களில் தாசனைக் காத்திடும் தேவா
பன்னிரு சீஷரைப் பண்பாகத் தெரிந்தீரே
உன்னத ஆவியால் உண்மையாய்ப் பிழைக்க
அன்போடு யேசுவை ஆவியோடு பேச
இன்புறு வரங்களை இவர்க்கின்றே ஈய
திரியேக தேவா திருச்சபை பெருக
அறிவுடனாளும் அன்பர் கோனாக
அந்தம் ஆதியில்லா அல்பா ஒமேகாநமா
சந்ததம் வாழ சபைகளுஞ் செழிக்க.
Arutkadave Varanthara Lyrics in English
Arutkadavae varanthara ithu samayamae aiyanae arul thaarumsiranthanil irangidum puraavuru aaviyae karangalil thaasanaik kaaththidum thaevaapanniru seesharaip pannpaakath therintheerae unnatha aaviyaal unnmaiyaayp pilaikkaanpodu yaesuvai aaviyodu paesa inpuraு varangalai ivarkkinte eeyathiriyaeka thaevaa thiruchSabai peruka arivudanaalum anpar konaakaantham aathiyillaa alpaa omaekaanamaa santhatham vaala Sabaikalunj selikka.
PowerPoint Presentation Slides for the song Arutkadave Varanthara
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Arutkadave Varanthara – அருட்கடவே வரந்தர இது சமயமே PPT
Arutkadave Varanthara PPT

