Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Oru Thagappan Pola Tholil - ஒரு தகப்பன் போல தோளில்

ஒரு தகப்பன் போல தோளில்
என்னை சுமந்து செல்பவரே
என்றும் மாறாத அன்பினாலே
அரவணைப்பவரே – 2

கைவிடாதவரே என் கரம் பிடித்தவரே – 2

இயேசுவே உமக்கே ஆராதனை – 2
ஆராதனை உமக்கே ஆராதனை – 2

1 .உம்மை விட்டு தூரம் சென்றபோது
என்ன விட்டு விலகாம வந்தீங்க – 2
உள்ளங்கையில் என்னை வரைந்து
மறவாமல் என்னை நினைத்தீரே – 2
(மறவாமல் என்னை நினைத்தீரே )

தனிமையில் நான் அழுதபோது
கண்ணீர துடைச்சிவிட வந்தீங்க – 2
உம் அன்பால் என்னை வனைந்து
உயர்த்தி வைத்து காத்தீரே – 2
(உயர்த்தி வைத்து காத்தீரே)

Oru Thagappan Pola Christian Lyrics in English

Oru thakappan pola tholil ennai sumanthu selpavarae entum maaraatha anpinaalae aravannaippavarae – 2 kaividaathavarae en karam pitiththavarae – 2 Yesuvae umakkae aaraathanai – 2 aaraathanai umakkae aaraathanai – 2 1 .ummai vittu thooram sentapothu enna vittu vilakaama vantheenga – 2 ullangaiyil ennai varainthu maravaamal ennai ninaiththeerae – 2 (maravaamal ennai ninaiththeerae ) thanimaiyil naan aluthapothu kannnneera thutaichchivida vantheenga – 2 um anpaal ennai vanainthu uyarththi vaiththu kaaththeerae – 2 (uyarththi vaiththu kaaththeerae)

PowerPoint Presentation Slides for the song Oru Thagappan Pola Christian

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Oru Thagappan Pola Tholil – ஒரு தகப்பன் போல தோளில் PPT
Oru Thagappan Pola Tholil PPT

என்னை ஆராதனை உமக்கே வந்தீங்க மறவாமல் நினைத்தீரே உயர்த்தி வைத்து காத்தீரே தகப்பன் தோளில் சுமந்து செல்பவரே மாறாத அன்பினாலே அரவணைப்பவரே கைவிடாதவரே கரம் தமிழ்