Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Unge Mohaththa Paathaalae - உங்க முகத்த பாத்தாலே

உங்க முகத்த பாத்தாலே
உங்க முகத்த பாத்தாலே ஆனந்தம்
உங்க முகத்த பாத்தாலே பேரின்பம்
உங்க முகத்த பாத்தாலே சந்தோசம்
இயேசு ராஜா – 3

ஐயா என்றழைக்கும் அம்மா நீங்கதான் – ஏ
ராசா என்றழைக்கும் அப்பா நீங்கதான்
செல்லக்குட்டீன்னு என்ன சுத்தி வரும் அன்பு – ஏ
அசைவையெல்லாம் நின்னு ரசிக்கும் உம் அன்பு

என் கண்ணையே கண்மனியேன்னு கொஞ்சும் அழகு
நா பெத்த ராசான்னு கெஞ்சும் அழகு
எழுந்து வந்து என்ன அள்ளிக்கொள்ளும் அழகு
என் பேச கேக்க ஏங்கி நிக்கும் அழகு
என்ன நெனச்சு நெனச்சு ஐயா உருகும் உம் மனசு

உங்க கண்ணுக்குள்ள என்ன வச்சு பாக்கிறீங்க
உங்க நெஞ்சுக்குள்ள என்ன வச்சு ரசிக்கிறீங்க
காலையும் மாலையும் என் மேல நெனப்பு
என்னப்பத்தி தானே உங்களோட நெனப்பு
உங்க கவனமெல்லாம் என் மேல இருக்கு

சிலுவையில் ரத்தம் சிந்தி பெத்தெடுத்தீங்க
பெத்து வார்த்தையான தாய்ப்பாலை ஊட்டுறீங்கைய்யா
எனக்குள்ள இருப்பது உங்களோடு உசுரு
உசுருக்குள் இருக்கு உங்களோடு பெயர்
இயேசு யேசுன்னு துடிக்குது மனசு

Yesu Raaja Lyrics Lyrics in English

Unga mukaththa paaththaalae unga mukaththa paaththaalae aanantham unga mukaththa paaththaalae paerinpam unga mukaththa paaththaalae santhosam Yesu raajaa – 3 aiyaa entalaikkum ammaa neengathaan – ae raasaa entalaikkum appaa neengathaan sellakkuttinnu enna suththi varum anpu – ae asaivaiyellaam ninnu rasikkum um anpu en kannnnaiyae kannmaniyaennu konjum alaku naa peththa raasaannu kenjum alaku elunthu vanthu enna allikkollum alaku en paesa kaekka aengi nikkum alaku enna nenachchu nenachchu aiyaa urukum um manasu unga kannnukkulla enna vachchu paakkireenga unga nenjukkulla enna vachchu rasikkireenga kaalaiyum maalaiyum en maela nenappu ennappaththi thaanae ungaloda nenappu unga kavanamellaam en maela irukku siluvaiyil raththam sinthi peththeduththeenga peththu vaarththaiyaana thaayppaalai oottureengaiyyaa enakkulla iruppathu ungalodu usuru usurukkul irukku ungalodu peyar Yesu yaesunnu thutikkuthu manasu

PowerPoint Presentation Slides for the song Yesu Raaja Lyrics

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unge Mohaththa Paathaalae – உங்க முகத்த பாத்தாலே PPT
Unge Mohaththa Paathaalae PPT

உங்க முகத்த பாத்தாலே அழகு இயேசு ஐயா என்றழைக்கும் நீங்கதான் அன்பு உம் நெனச்சு மனசு வச்சு மேல நெனப்பு இருக்கு உங்களோடு தமிழ்