Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Verse 1 - Verse 1

Verse 1

என் ஆத்துமாவே நீ
ஏன் கலங்குகிறாய்
ஏன் எனக்குள் தியங்குகிறாய் (2)
என் கன்மலையின் தேவனே
ஏன் என்னை மறந்தீரோ
என் ஜீவனுள்ள தேவனே
நீர் எங்கே சென்றீரோ

Chorus

தேவனை நோக்கி காத்திரு
அவர் கிருபையை கட்டளையிடுவார்
இயேசுவை நோக்கி காத்திரு
நம் உள்ளம் என்றும் மகிழும்

Verse 2

இரவும் பகலும்
கஷ்டங்கள் நடுவில்
என் கண்ணீர் எனக்குணவாயிற்று (2)
மான்கள் நீரோடை வாஞ்சித்து
கதறுவது போல
என் ஆத்துமா வாஞ்சித்து
கதறுகிறதே

Kaathiru – Verse 1 Lyrics in English

Verse 1 en aaththumaavae nee aen kalangukiraay aen enakkul thiyangukiraay (2) en kanmalaiyin thaevanae aen ennai marantheero en jeevanulla thaevanae neer engae senteero Chorus thaevanai Nnokki kaaththiru avar kirupaiyai kattalaiyiduvaar Yesuvai Nnokki kaaththiru nam ullam entum makilum Verse 2 iravum pakalum kashdangal naduvil en kannnneer enakkunavaayittaு (2) maankal neerotai vaanjiththu katharaுvathu pola en aaththumaa vaanjiththu katharaுkirathae

PowerPoint Presentation Slides for the song Kaathiru – Verse 1

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Verse 1 – Verse 1 PPT
Verse 1 PPT

Verse தேவனே நோக்கி காத்திரு வாஞ்சித்து ஆத்துமாவே கலங்குகிறாய் எனக்குள் தியங்குகிறாய் கன்மலையின் என்னை மறந்தீரோ ஜீவனுள்ள நீர் எங்கே சென்றீரோ Chorus தேவனை கிருபையை தமிழ்