அன்பின் உருவமே நீரே நீரே
எந்தன் வாழ்வின் அமைதியே
இணையே இல்லையே – 2
இவ்வுலகம் கைவிட்டாலும்
நீர் என்னை கைவிடவில்லை
எந்தன் நண்பன் நீர் ஒருவரே
இணையே இல்லையே – 2
கண்களிலே நீர் துளி
வழியும் போதே துடைத்த கரங்களே
வாழ்விலே எனக்காய் வந்தீரே
நண்பனாய் மாறினீர் – 2
Anbin Uruvam Christian Lyrics in English
Anpin uruvamae neerae neerae enthan vaalvin amaithiyae innaiyae illaiyae – 2 ivvulakam kaivittalum neer ennai kaividavillai enthan nannpan neer oruvarae innaiyae illaiyae – 2 kannkalilae neer thuli valiyum pothae thutaiththa karangalae vaalvilae enakkaay vantheerae nannpanaay maarineer – 2
PowerPoint Presentation Slides for the song Anbin Uruvam Christian
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anbin Uruvamae Neerae Neerae – அன்பின் உருவமே நீரே நீரே PPT
Anbin Uruvamae Neerae Neerae PPT

