Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Anbin Uruvamae Neerae Neerae - அன்பின் உருவமே நீரே நீரே

அன்பின் உருவமே நீரே நீரே
எந்தன் வாழ்வின் அமைதியே
இணையே இல்லையே – 2

இவ்வுலகம் கைவிட்டாலும்
நீர் என்னை கைவிடவில்லை
எந்தன் நண்பன் நீர் ஒருவரே
இணையே இல்லையே – 2

கண்களிலே நீர் துளி
வழியும் போதே துடைத்த கரங்களே
வாழ்விலே எனக்காய் வந்தீரே
நண்பனாய் மாறினீர் – 2

Anbin Uruvamae Neerae Neerae Lyrics in English

Anpin uruvamae neerae neerae
Enthan vaalvin amaithiyae
Innaiyae illaiyae – 2

Ivvulakam kaivittalum
Neer ennai kaividavillai
Enthan nannpan neer oruvarae
Innaiyae illaiyae – 2

Kannkalilae neer thuli
Valiyum pothae thutaiththa karangalae
Vaalvilae enakkaay vantheerae
Nannpanaay maarineer – 2

PowerPoint Presentation Slides for the song Anbin Uruvamae Neerae Neerae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anbin Uruvamae Neerae Neerae – அன்பின் உருவமே நீரே நீரே PPT
Anbin Uruvamae Neerae Neerae PPT

நீர் நீரே எந்தன் இணையே இல்லையே அன்பின் உருவமே வாழ்வின் அமைதியே இவ்வுலகம் கைவிட்டாலும் என்னை கைவிடவில்லை நண்பன் ஒருவரே கண்களிலே துளி வழியும் தமிழ்