Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesu En Vazhvil - இயேசு என் வாழ்வில் வந்ததினால்

இயேசு என் வாழ்வில் வந்ததினால்
ஆனந்தம் பேரானந்தம்
என் மீட்பர் மகிழ்ச்சி தந்தார்
என்றென்றும் நான் பாடுவேன்

அல்லேலூயா அல்லேலூயா

இயேசு என் வாழ்வில் வந்ததினால்
பரலோக சந்தோஷமே
சுகம் தந்தார் பெலன் ஈந்தார்
எந்நாளும் நான் பாடுவேன்

இயேசு என் வாழ்வில் வந்ததினால்
எந்தன் பாதையில் வெளிச்சமே
இருள் நீக்கி ஒளி தந்தார்
ஓயாமல் நான் பாடுவேன்

Yesu en vazhvil Lyrics in English

Yesu en vaalvil vanthathinaal aanantham paeraanantham en meetpar makilchchi thanthaar ententum naan paaduvaenAlleluya AlleluyaYesu en vaalvil vanthathinaal paraloka santhoshamae sukam thanthaar pelan eenthaar ennaalum naan paaduvaenYesu en vaalvil vanthathinaal enthan paathaiyil velichchamae irul neekki oli thanthaar oyaamal naan paaduvaen

PowerPoint Presentation Slides for the song Yesu en vazhvil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu En Vazhvil – இயேசு என் வாழ்வில் வந்ததினால் PPT
Yesu En Vazhvil PPT

வாழ்வில் வந்ததினால் தந்தார் இயேசு ஆனந்தம் பேரானந்தம் மீட்பர் மகிழ்ச்சி என்றென்றும் பாடுவேன்அல்லேலூயா அல்லேலூயாஇயேசு பரலோக சந்தோஷமே சுகம் பெலன் ஈந்தார் எந்நாளும் பாடுவேன்இயேசு எந்தன் தமிழ்