Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Mannilum-ummaith - விண்ணிலும் மண்ணிலும் உம்மைத் தவிரஎனக்கு யாருண்டு இந்த

விண்ணிலும் மண்ணிலும் உம்மைத் தவிர
எனக்கு யாருண்டு இந்த
மண்ணுலகில் உம்மையன்றி வேறு
விருப்பம் எதுவுண்டு

நீர்தானே என் வாஞ்சையெல்லாம்
உம்மைத் தானே பற்றிக் கொண்டேன்

உம்மோடு தான் எப்போதும் நான் வாழ்கிறேன்
அப்பா என் வலக்கரம் பிடித்து தாங்குகிறீர்

நன்றி ஐயா நாள் முழுதும்
நல்லவரே வல்லவரே

உம் சித்தம் போல என்னை நீர் நடத்துகிறீர்
முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர்

என் உள்ளத்தின் பெலனே நீர்தானய்யா
எனக்குரிய பங்கும் என்றென்றும் நீர்தானய்யா

உம்மைத்தானே நான் அடைக்கலமாய் கொண்டுள்ளேன்
உம்மோடுதான் வாழ்வது என் பாக்கியம்

எனக்குள்ளே நீர் செயலாற்றி மகிழ்கின்றீர்
உம் சித்தம் செய்ய ஆற்றல் தருகின்றீர்

Vinnilum-Mannilum-ummaith Lyrics in English

Vinnnnilum mannnnilum ummaith thavira enakku yaarunndu intha mannnulakil ummaiyanti vaeraு viruppam ethuvunndu neerthaanae en vaanjaiyellaam ummaith thaanae pattik konntaen ummodu thaan eppothum naan vaalkiraேn appaa en valakkaram pitiththu thaangukireer nanti aiyaa naal muluthum nallavarae vallavarae um siththam pola ennai neer nadaththukireer mutivilae ennai makimaiyil aettaுkkolveer en ullaththin pelanae neerthaanayyaa enakkuriya pangum ententum neerthaanayyaa ummaiththaanae naan ataikkalamaay konndullaen ummoduthaan vaalvathu en paakkiyam enakkullae neer seyalaatti makilkinteer um siththam seyya aattal tharukinteer

PowerPoint Presentation Slides for the song Vinnilum-Mannilum-ummaith

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Mannilum-ummaith – விண்ணிலும் மண்ணிலும் உம்மைத் தவிரஎனக்கு யாருண்டு இந்த PPT
Mannilum-ummaith PPT

Vinnilum-Mannilum-ummaith Song Meaning

Except You in the sky and the earth
Who do I have this?
Other than you in the earthly world
What is the preference?

You are my only wish
I got hold of you

I will always live with you
Father, hold my right hand and support me

Thank you sir all day
The good is the mighty

You treat me according to your will
At the end you will receive me in glory

Water is the strength of my soul
Is my share eternal?

I have taken refuge in You
I am blessed to live with you

You work within me and enjoy
You give power to do your will

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உம்மைத் உம் சித்தம் என்னை நீர் நீர்தானய்யா விண்ணிலும் மண்ணிலும் யாருண்டு மண்ணுலகில் உம்மையன்றி விருப்பம் எதுவுண்டு நீர்தானே வாஞ்சையெல்லாம் தானே பற்றிக் கொண்டேன் உம்மோடு தமிழ்