பிதாவே ஆராதிக்கின்றோம்
இயேசுவே ஆர்ப்பரிக்கின்றோம்
ஆவியானவரே அன்பு செய்கின்றோம்
ஆராதிக்கின்றோம்
ஆர்ப்பரிக்கின்றோம்
அன்பு செய்கின்றோம் – உம்மை
மகனாக தெரிந்து கொண்டீர்
மறுபடி பிறக்க வைத்தீர்
ராஜாக்களும் நாங்களே
ஆசாரியர்களும் நாங்களே
சகலமும் படைத்தவரே
சர்வ வல்லவரே
மகிமைக்கு பாத்திரரே
மங்காத பிரகாசமே
ஸ்தோத்திரமும் கனமும்
வல்லமையும் பெலனும்
மாட்சிமையும் துதியும்
எப்போதும் உண்டாகட்டும்
பரிசுத்தர் பரிசுத்தரே
பரலோக ராஜாவே
எப்போதும் இருப்பவரே
இனிமேலும் வருபவரே
உமது செயல்களெல்லாம்
அதிசயமானவைகள்
உமது வழிகளெல்லாம்
சத்தியமானவைகள்
Pithave aaraathikkirom yesuve Lyrics in English
Pithaavae aaraathikkintom Yesuvae aarpparikkintom aaviyaanavarae anpu seykintomaaraathikkintom aarpparikkintom anpu seykintom – ummaimakanaaka therinthu konnteer maraுpati pirakka vaiththeer raajaakkalum naangalae aasaariyarkalum naangalaesakalamum pataiththavarae sarva vallavarae makimaikku paaththirarae mangaatha pirakaasamaesthoththiramum kanamum vallamaiyum pelanum maatchimaiyum thuthiyum eppothum unndaakattumParisuththar Parisuththarae paraloka raajaavae eppothum iruppavarae inimaelum varupavaraeumathu seyalkalellaam athisayamaanavaikal umathu valikalellaam saththiyamaanavaikal
PowerPoint Presentation Slides for the song Pithave aaraathikkirom yesuve
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pithave Aaraathikkirom Yesuve – பிதாவே ஆராதிக்கின்றோம் PPT
Pithave Aaraathikkirom Yesuve PPT
Pithave aaraathikkirom yesuve Song Meaning
We worship the Father
We pray to Jesus
It is the Spirit that we love
We worship
We request
We love you
You know as a son
You were born again
We are the kings
We are the priests
Creator of everything
Almighty
A vessel for glory
Unfading light
Praise and honor
Power and strength
Glory and praise
May it always be
Holy is holy
Heavenly King
Ever present
He who will come again
All your deeds
Amazing ones
All your ways
True ones
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
ஆர்ப்பரிக்கின்றோம் அன்பு எப்போதும் பிதாவே ஆராதிக்கின்றோம் இயேசுவே ஆவியானவரே செய்கின்றோம்ஆராதிக்கின்றோம் செய்கின்றோம் உம்மைமகனாக தெரிந்து கொண்டீர் மறுபடி பிறக்க வைத்தீர் ராஜாக்களும் நாங்களே ஆசாரியர்களும் நாங்களேசகலமும் தமிழ்
