Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vinnapathai Ketpavare - விண்ணப்பத்தைக் கேட்பவரே

விண்ணப்பத்தைக் கேட்பவரே 
என் கண்ணீரைக் காண்பவரே
சுகம் தருபவரே ஸ்தோத்திரம் இயேசையா

உம்மால் கூடும் எல்லாம் கூடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதும்

மனதுருகி கரம் நீட்டி
அதிசயம் செய்பவரே

சித்தம் உண்டு சுத்தமாகு
என்று சொல்லி சுகமாக்கினீர்

என் நோய்களை சிலுவையிலே
சுமந்து தீர்த்தீரைய்யா

குருடர்களை பார்க்கச் செய்தீர்
முடவர்களை நடக்கச் செய்தீர்

உம் காயத்தால் சுகமானேன் 
ஒரு கோடி ஸ்தோத்திரமே

Vinnapathai ketpavare Lyrics in English

Vinnnappaththaik kaetpavarae  en kannnneeraik kaannpavarae sukam tharupavarae Sthoththiram iyaesaiyaa ummaal koodum ellaam koodum oru vaarththai sonnaal pothum manathuruki karam neetti athisayam seypavarae siththam unndu suththamaaku entu solli sukamaakkineer en Nnoykalai siluvaiyilae sumanthu theerththeeraiyyaa kurudarkalai paarkkach seytheer mudavarkalai nadakkach seytheer um kaayaththaal sukamaanaen  oru koti sthoththiramae

PowerPoint Presentation Slides for the song Vinnapathai ketpavare

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vinnapathai Ketpavare – விண்ணப்பத்தைக் கேட்பவரே PPT
Vinnapathai Ketpavare PPT

Vinnapathai ketpavare Song Meaning

Asker of the application
O seer of my tears
Praise be to Jesus, the giver of comfort

Everything you can do can be done
A word is enough

Manadurugi extended his hand
You are a miracle worker

Be willing and clean
You healed me by saying that

My sicknesses on the cross
Will you carry it?

You made the blind see
You made the lame walk

I am healed from your wound
A million thanks

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

கூடும் செய்தீர் விண்ணப்பத்தைக் கேட்பவரே கண்ணீரைக் காண்பவரே சுகம் தருபவரே ஸ்தோத்திரம் இயேசையா உம்மால் வார்த்தை சொன்னால் போதும் மனதுருகி கரம் நீட்டி அதிசயம் செய்பவரே தமிழ்