Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kangalai Pathiya Vaipom - கண்களை பதிய வைப்போம்

கண்களை பதிய வைப்போம்
கர்த்தாராம் இயேசுவின் மேல்
கடந்ததை மறந்திடுவோம்
தொடர்ந்து முன் செல்லுவோம்

சூழ்ந்து நிற்கும் சுமைகள்
நெருங்கி பற்றும் பாவங்கள்
உதறி தள்ளிவிட்டு
ஓடுவோம் உறுதியுடன்

இழிவை எண்ணாமலே
சிலுவையை சுமந்தாரே
வல்லவர் அரியணையின்
வலப்பக்கம் வீற்றிருக்கின்றார்

தமக்கு வந்த எதிர்ப்பை
தாங்கி கொண்ட அவரை
சிந்தையில் நிறுத்திடுவோம்
மனம் சோர்ந்து போக மாட்டோம்

ஓட்டத்தை தொடங்கினவர்
தொடர்ந்து நடத்திடுவார் (நம்)
நிறைவு செய்திடுவார்
நிச்சயம் பரிசு உண்டு

தடைகள் நீக்கும் இயேசு
நமக்கு முன் செல்கிறார்
தடை செய்யும் கற்களெல்லாம்
முன்னேறும் படிகளாகும்

Kangalai pathiya vaipom Lyrics in English

Kannkalai pathiya vaippom karththaaraam Yesuvin mael kadanthathai maranthiduvom thodarnthu mun selluvomsoolnthu nirkum sumaikal nerungi pattaுm paavangal uthari thallivittu oduvom uraுthiyudanilivai ennnnaamalae siluvaiyai sumanthaarae vallavar ariyannaiyin valappakkam veettirukkintarthamakku vantha ethirppai thaangi konnda avarai sinthaiyil niraுththiduvom manam sornthu poka maattaோmottaththai thodanginavar thodarnthu nadaththiduvaar (nam) niraivu seythiduvaar nichchayam parisu unnduthataikal neekkum Yesu namakku mun selkiraar thatai seyyum karkalellaam munnaeraுm patikalaakum

PowerPoint Presentation Slides for the song Kangalai pathiya vaipom

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kangalai Pathiya Vaipom – கண்களை பதிய வைப்போம் PPT
Kangalai Pathiya Vaipom PPT

Kangalai pathiya vaipom Song Meaning

Let's close our eyes
Lord Jesus
Let's forget the past
Let's keep moving forward

Encirclement loads
Compelling sins
Throw it away
Let's run with determination

Regardless of the stigma
Bearer of the cross
of the mighty throne
He is sitting on the right side

The opposition that came to him
The bearer of him
Let's pause for thought
We will not get tired

The one who started the run
will continue to conduct (us)
He will complete
There is definitely a prize

Jesus is the remover of obstacles
He goes before us
All blocking stones
Steps to progress

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தொடர்ந்து முன் கண்களை பதிய வைப்போம் கர்த்தாராம் இயேசுவின் கடந்ததை மறந்திடுவோம் செல்லுவோம்சூழ்ந்து நிற்கும் சுமைகள் நெருங்கி பற்றும் பாவங்கள் உதறி தள்ளிவிட்டு ஓடுவோம் உறுதியுடன்இழிவை தமிழ்