உயிர்தெழுந்தாரே அல்லேலூயா
ஜெயித்தெழுந்தாரே
உயிருடன் எழுந்த மீட்பர் இயேசு
என் சொந்தமானாரே
கல்லறை திறந்திடவே
கடும் சேவகர் பயந்திடவே
வல்லவர் இயேசு உயிர்த்தெழுந்தாரே
வல்ல பிதாவின் செயலிதுவே
மரித்தவர் மத்தியிலே
ஜீவ தேவனைத் தேடுவாரோ
நீதியின் அதிபதி உயிர்த்தெழுந்தாரே
நித்திய நம்பிக்கை பெருகிடுதே
எம்மா ஊர் சீஷர்களின்
எல்லா மன இருள் நீக்கினாரே
எம்மனக் கலக்கங்கள் நீக்கினதாலே
எல்லையில்லாப் பரமானந்தமே
மரணமுன் கூர் எங்கே
பாதாளமுன் ஜெயமெங்கே
சாவையும் நோயையும் பேயையும் ஜெயித்தார்
சபையோரே துதி சாற்றிடுவோம்
ஆவியால் இன்றும் என்றும்
ஆ எம்மையும் உயிர்ப்பிக்கவே
ஆவியின் அச்சாரம் எமக்களித்தாரே
அல்லேலூயா துதி சாற்றிடுவோம்
பரிசுத்தமாகுதலை
பயத்தோடென்றும் காத்துக் கொள்வோம்
எக்காளம் தொனிக்கையில் மறுரூபமாக
எழும்புவோமே மகிமையிலே
Uyirthelunthare alleluia Lyrics in English
Uyirthelunthaarae Alleluya jeyiththelunthaarae uyirudan eluntha meetpar Yesu en sonthamaanaaraekallarai thiranthidavae kadum sevakar payanthidavae vallavar Yesu uyirththelunthaarae valla pithaavin seyalithuvaemariththavar maththiyilae jeeva thaevanaith thaeduvaaro neethiyin athipathi uyirththelunthaarae niththiya nampikkai perukiduthaeemmaa oor seesharkalin ellaa mana irul neekkinaarae emmanak kalakkangal neekkinathaalae ellaiyillaap paramaananthamaemaranamun koor engae paathaalamun jeyamengae saavaiyum Nnoyaiyum paeyaiyum jeyiththaar Sabaiyorae thuthi saattiduvomaaviyaal intum entum aa emmaiyum uyirppikkavae aaviyin achchaாram emakkaliththaarae Alleluya thuthi saattiduvomParisuththamaakuthalai payaththodentum kaaththuk kolvom ekkaalam thonikkaiyil maraுroopamaaka elumpuvomae makimaiyilae
PowerPoint Presentation Slides for the song Uyirthelunthare alleluia
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Uyirthelunthare Alleluia – உயிர்தெழுந்தாரே அல்லேலூயா PPT
Uyirthelunthare Alleluia PPT
Uyirthelunthare alleluia Song Meaning
Risen Hallelujah
If you win
Jesus is the resurrected savior
My own
The grave is open
A hard worker is afraid
Mighty Jesus is resurrected
It is the action of the Almighty Father
Among the dead
Seek the living God
The Lord of Righteousness is risen
May eternal hope grow
Emma Ur Disciples
Remove all mental darkness
Because our confusions are removed
Infinite Supreme Being
Where is Goor before death?
Patalamun Jayamenge
He conquered death, disease and demons
Let us praise the congregation
By the Spirit today and forever
Oh, to revive us too
You have given us the power of the Spirit
Let us sing hallelujah
Sanctification
Let's protect ourselves with fear
Repeatedly in trumpet tones
We will rise in glory
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
அல்லேலூயா இயேசு உயிர்த்தெழுந்தாரே துதி உயிர்தெழுந்தாரே ஜெயித்தெழுந்தாரே உயிருடன் எழுந்த மீட்பர் சொந்தமானாரேகல்லறை திறந்திடவே கடும் சேவகர் பயந்திடவே வல்லவர் வல்ல பிதாவின் செயலிதுவேமரித்தவர் மத்தியிலே தமிழ்
