Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jaithuvitaar Marathai - ஜெயித்து விட்டார் மரணத்தை

ஜெயித்து விட்டார் மரணத்தை
விழுங்கி விட்டார் சாவினை
எழுந்து விட்டார் ஜீவனோடே
வென்று விட்டார் பாவத்தை
கொன்று விட்டார் சாபத்தை
உயிர்த்து விட்டார் என்றென்றுமே

கொண்டாடுவோம் கொண்டாடுவோம்
உயிருடன் எழுந்தவரை கொண்டாடுமே

ஒடித்து விட்டார் சாவின் கூர்
ஜெயித்து விட்டார் நரகத்தை
முடித்து விட்டார் கிரியைதனை
தந்து விட்டார் இரட்சிப்பை
சென்று விட்டார் பரலோகம்
அமர்ந்து விட்டார் தேவனோடே

ஆர்ப்பரித்து ஆடுவோம்
மகிழ்ச்சியோடே பாடுவோம்
இயேசு என்றும் ஜீவிக்கிறார்
எங்கும் சொல்வோம் நற்செய்தி
கொண்டு செல்வோம் சுவிசேஷம்
இயேசு நாமம் போற்றிடுவோம்

Jaithuvitaar marathai Lyrics in English

Jeyiththu vittar maranaththai vilungi vittar saavinai elunthu vittar jeevanotae ventu vittar paavaththai kontu vittar saapaththai uyirththu vittar ententumaekonndaaduvom konndaaduvom uyirudan elunthavarai konndaadumaeotiththu vittar saavin koor jeyiththu vittar narakaththai mutiththu vittar kiriyaithanai thanthu vittar iratchippai sentu vittar Paralokam amarnthu vittar thaevanotaeaarppariththu aaduvom makilchchiyotae paaduvom Yesu entum jeevikkiraar engum solvom narseythi konndu selvom Suvisesham Yesu naamam pottiduvom

PowerPoint Presentation Slides for the song Jaithuvitaar marathai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Jaithuvitaar Marathai – ஜெயித்து விட்டார் மரணத்தை PPT
Jaithuvitaar Marathai PPT

விட்டார் ஜெயித்து இயேசு மரணத்தை விழுங்கி சாவினை எழுந்து ஜீவனோடே வென்று பாவத்தை கொன்று சாபத்தை உயிர்த்து என்றென்றுமேகொண்டாடுவோம் கொண்டாடுவோம் உயிருடன் எழுந்தவரை கொண்டாடுமேஒடித்து சாவின் தமிழ்