Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesu Raja Munne Selgirar - இயேசு ராஜா முன்னே செல்கிறார்

இயேசு ராஜா முன்னே செல்கிறார்
ஓசன்னா கீதம் பாடுவோம்
வேகம் சென்றிடுவோம்

ஓசன்னா ஜெயமே
ஓசன்னா ஜெயம் நமக்கே

அல்லேலூயா துதி மகிமை என்றும்
அல்லேலூயா துதி மகிமை
இயேசு ராஜா எங்கள் ராஜா
என்றென்றும் போற்றிடுவோம்

துன்பங்கள் சூழ்ந்து வந்தாலும்
தொல்லை கஷ்டங்கள் தேடி வந்தாலும்
பயமுமில்லை கலக்கமில்லை
கர்த்தர் நம்முடனே

யோர்தானின் வெள்ளம் வந்தாலும்
எரிகோ கோட்டை எதிர் நின்றாலும்
பயமில்லை கலக்கமில்லை
மீட்பர் நம்முடனே

yesu raja munne selgirar Lyrics in English

Yesu raajaa munnae selkiraar Hosanna geetham paaduvom vaekam sentiduvomHosanna jeyamae Hosanna jeyam namakkaeAlleluya thuthi makimai entum Alleluya thuthi makimai Yesu raajaa engal raajaa ententum pottiduvomthunpangal soolnthu vanthaalum thollai kashdangal thaeti vanthaalum payamumillai kalakkamillai Karththar nammudanaeyorthaanin vellam vanthaalum eriko kottaை ethir nintalum payamillai kalakkamillai meetpar nammudanae

PowerPoint Presentation Slides for the song yesu raja munne selgirar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu Raja Munne Selgirar – இயேசு ராஜா முன்னே செல்கிறார் PPT
Yesu Raja Munne Selgirar PPT

yesu raja munne selgirar Song Meaning

King Jesus goes ahead
Let's sing Hosanna
Let's speed up

Osanna Jaime
Hosanna to us

Hallelujah praise and glory
Hallelujah praise glory
King Jesus is our King
We will praise forever

Even if suffering surrounds you
Even if trouble comes looking for trouble
No fear, no confusion
The Lord is with us

Even when the flood of the Jordan comes
Even though Jericho stood opposite
No fear, no confusion
The Savior is with us

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

ராஜா வந்தாலும் இயேசு ஓசன்னா துதி மகிமை கலக்கமில்லை முன்னே செல்கிறார் கீதம் பாடுவோம் வேகம் சென்றிடுவோம்ஓசன்னா ஜெயமே ஜெயம் நமக்கேஅல்லேலூயா அல்லேலூயா எங்கள் என்றென்றும் தமிழ்