Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Unnathare En Nesarae - உன்னதரே என் நேசரே உமது

உன்னதரே என் நேசரே உமது
பேரன்பினால் அசைவுராதிருப்பேன்

முழு மனத்தோடு நன்றி சொல்வேன்
முகமலர்ந்து நன்றி சொல்வேன்
கூப்பிட்ட நாளில் பதில் தந்தீரே
ஆத்துமா வாழ பெலன் தந்தீரே

உன்னதத்தில் நீர் வாழ்ந்தாலும்
நலிந்தோரைக் கண்ணோக்கிப் பார்க்கின்றீர்
துன்பத்தின் நடுவே நடந்தாலும்
துரிதமாய் என்னை உயிர்ப்பிக்கின்றீர்

வலது கரத்தால் காப்பாற்றினீர்
வாக்குத்தத்தங்கள் நிறைவேற்றினீர்
எனக்காய் யாவையும் செய்து முடித்தீர்
என்றும் உள்ளது உமது அன்பு

உந்தன் நினைவில் அகமகிழ்வேன்
நீர் தந்த வெற்றியில் களிகூருவேன்
மனதின் ஏக்கங்கள் மலரச்செய்தீர்
வாய் விட்டு கேட்டதை மறுக்கவில்லை.

Unnathare En Nesarae Lyrics in English

Unnatharae en naesarae umathu paeranpinaal asaivuraathiruppaenmulu manaththodu nanti solvaen mukamalarnthu nanti solvaen kooppitta naalil pathil thantheerae aaththumaa vaala pelan thantheeraeunnathaththil neer vaalnthaalum nalinthoraik kannnnokkip paarkkinteer thunpaththin naduvae nadanthaalum thurithamaay ennai uyirppikkinteervalathu karaththaal kaappaattineer vaakkuththaththangal niraivaettineer enakkaay yaavaiyum seythu mutiththeer entum ullathu umathu anpuunthan ninaivil akamakilvaen neer thantha vettiyil kalikooruvaen manathin aekkangal malarachcheytheer vaay vittu kaettathai maraுkkavillai.

PowerPoint Presentation Slides for the song Unnathare En Nesarae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unnathare En Nesarae – உன்னதரே என் நேசரே உமது PPT
Unnathare En Nesarae PPT

Unnathare En Nesarae Song Meaning

O Lord, my love is yours
I will be unmoved by grace

Thank you with all my heart
I will say thank you
You answered on the day of the call
Give life to the soul

Even if you live in the sublime
You look at the poor
Even in the midst of suffering
You revive me quickly

You saved with your right hand
You fulfilled your promises
You have done everything for me
Your love is forever

I will cherish your memory
I will rejoice in the victory you have given me
You made the longings of the mind blossom
He did not deny what he had heard.

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உமது நன்றி சொல்வேன் நீர் உன்னதரே நேசரே பேரன்பினால் அசைவுராதிருப்பேன்முழு மனத்தோடு முகமலர்ந்து கூப்பிட்ட நாளில் பதில் தந்தீரே ஆத்துமா வாழ பெலன் தந்தீரேஉன்னதத்தில் வாழ்ந்தாலும் தமிழ்